Karuppu vellai
[00:30.11] வாழ்க்க ஓடி
[00:31.96] ஓடி அலைஞ்சி திரிஞ்சி
[00:33.29] ஒடைஞ்சி முறுஞ்சி
[00:34.34] ஆரம்பிச்ச இடத்ததேடி
[00:36.49] வந்து நிக்கும்டா
[00:38.87] எல்லாம் முடிஞ்ச
[00:40.21] பின்னே எறியப்போற
[00:42.07] பொதையப்போற சொர்க்கம்
[00:44.19] நரகம் போறதுக்கு சாட்சி
[00:45.52] இல்லடா
[00:47.64] இந்த நொடி
[00:48.97] இருக்க வாழ்ந்திருக்கோம்
[00:51.89] நேரம் நல்லா இருந்தா
[00:54.29] பொழைச்சிருக்கோம்
[00:56.41] எதுவும் இங்க சரியும்
[00:58.01] இல்ல தவறும் இல்ல
[00:59.59] போடா
[01:00.66] குழு :
[01:01.19] ரகண நகந நா
[01:02.78] ரகண நகந நா
[01:04.64] ரகண நகந நா
[01:06.50] ரகண நகந நா
[01:08.91] ரகண நகந நா
[01:11.03] ரகண நாக நா
[01:18.21] கோழையும்
[01:36.80] வீரனும் ஒன்னு வீரமான
[01:41.05] கோழையும் ஒன்னு
[01:44.50] தர்மமும் துரோகமும்
[01:46.36] ஒன்னு ஒன்னு தர்மம்
[01:49.28] காக்க துரோகம் செய்வதுண்டு
[01:53.28] யாரையும் நம்பாத
[01:57.00] இங்கே நம்புனா மாறாத
[02:01.53] பகை தீர போர்க்களம் போகாத
[02:05.25] போனால் நீயும் போரிடு
[02:07.64] எதையும் யோசிக்காத
[02:10.05] குழு :
[02:10.85] { ரகண நகந நா
[02:14.57] ரகண நகந நா
[02:16.69] ரகண நகந நா
[02:19.08] ரகண நகந நா } (2)
[02:27.58] ரகண நாக நா
