Lrc Player

Play Add Download Engalin Aatamthan (Muqala Muqabla)

Unknown artist
[02:56.51]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.30] பெண் : ஊராரா உய்யாராரா

[00:04.16] ஊராரா உய்யாராரா

[00:06.29] ஊராரா உய்யாராரா

[00:07.88] ஊராரா உய்யாராரா

[00:13.99] ஆண் : ஒயே ஓ ஓ……ஓ

[00:16.64] ஒயே யே ஓ ஓ……

[00:18.24] ஆண் : எங்களின் ஆட்டம்தான்

[00:21.43] வேற லெவெலில் இருக்கும்டா

[00:26.20] எங்களின் ஆட்டம்தான்

[00:28.07] சூப்பர் மாஸ்ஸுடா

[00:29.93] எப்பவுமே நாங்க கெத்துடா

[00:34.17] ஆண் : முக்காலா முக்காபுல்லா

[00:38.16] லைலா ஓஹோ லைலா

[00:42.68] முக்காபுல்லா சொக்காமல்லா

[00:46.12] லைலா ஓஹோ லைலா

[01:06.31] ஆண் : எந்த ஸ்டேஜ் போட்டாலும்

[01:08.17] என்ன போட்டி போட்டாலும்

[01:10.30] எங்க ஆட்டம் தெறிக்கும்

[01:11.90] எதிரிக்கு அள்ளு விடும்

[01:14.29] பெண் : எங்க கிட்ட ரவுசு வேணாம்

[01:16.15] எங்ககிட்ட மோத வேணாம்

[01:18.27] எங்ககிட்ட சீன்ன போட்டா

[01:20.13] டாரு டாரா கிழிஞ்சிரும்

[01:23.31] ஆண் : எங்களின் ஆட்டம்தான்

[01:25.70] எப்பவும் கில்லிடா

[01:29.69] பெண் : ஓ ஓ எங்களின் எதிரிக்கு

[01:31.82] எப்பவும் பயம்தான்டா

[01:34.21] எப்பவுமே நாங்க கெத்துடா

[01:37.13] ஆண் : ஒயே ஓ ஓ……

[01:38.45] ஆண் : முக்காலா முக்காபுல்லா

[01:42.18] லைலா ஓஹோ லைலா

[01:46.16] முக்காபுல்லா சொக்காமல்லா

[01:50.14] லைலா ஓஹோ லைலா

[01:54.92] பெண் : ஊராரா உய்யாராரா

[01:56.26] ஊராரா உய்யாராரா

[01:58.12] ஊராரா உய்யாராரா

[02:00.24] ஊராரா உய்யாராரா

[02:12.19] ஆண் : ஹஹஹ்ஹாஹ்

[02:26.28] பெண் : ஊராரா உய்யாராரா

[02:27.35] ஊராரா உய்யாராரா

[02:30.01] ஊராரா உய்யாராரா

[02:35.05] ஊராரா உய்யாராரா

[02:45.41] ஆண் : ஒயே ஒயே ஓ ஓ……

[02:48.34] ஒயே ஒயே ஓ ஓ…..