Lrc Player

Alai Payum

Unknown artist
[03:22.71]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.86] அலைபாயும் என் நெஞ்சம்,

[00:15.69] உன் பார்வைக்காக கொஞ்சம்

[00:18.35] சில நேரம் என் வெக்கம்

[00:21.01] அது என்னை விட்டுப் போகும்.

[00:23.15] அடடடடா...

[00:28.16] அடடடடா...

[00:33.73] அடடடடா...

[00:39.04] அடடடடா...

[00:47.86] சிறகில்லாமல் பறக்கிறேனே.

[00:50.39] படகில்லாம மிதக்கிறேன்.

[00:53.05] உன் அழகுல மயங்கி கிடக்கிறானே.

[00:58.62] போதை இல்லாமல் திரிரேனே

[01:00.96] உன் நெனப்புல மூழ்கிக் கிடக்கிறேன்

[01:03.88] உன் மேல பைத்தியமா அலையிறேனே...

[01:09.28] நீ லுக்கு விட்டு

[01:10.33] என்ன கொன்னு புட்ட.

[01:11.66] ஒரு கன்னில்லாம

[01:12.99] என்னை சுட்டு புட்ட

[01:14.32] நீ சிரிச்ச நால நானும்

[01:16.19] வந்தேன் கிட்ட

[01:16.97] என் காதலினும் உன்ன சொல்லிக்கிட்ட.

[01:20.12] யம்மா யம்மா நீ தாம்மா

[01:22.25] என் காதலின்னு சொல்லுறது

[01:23.54] உன்ன தான் மா

[01:25.13] என்னோட ஆளு நீ தாம்மா

[01:27.53] ஒரு ஓகே சொல்லிட்டு நீ போம்மா.

[01:30.72] நீ உன்னோட அழகுல

[01:31.78] என்ன நீ மயக்குற

[01:33.10] கண்முன்னே நிக்கிற நீ

[01:35.38] அழகே நீ அடியே நீ.

[01:41.45] சிறகில்லாம பறக்கிறேனே

[01:43.57] படகில்லாம மிதக்கிறேன்

[01:46.23] உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே.

[01:51.80] போதை இல்லாமல் திரிரேனே

[01:54.48] உன் நெனப்புல மூழ்கிக் கிடக்கிறேன்

[01:56.87] உன் மேல பைத்தியமா அலைகிறேனே

[02:05.79] உன்னோட அழக ரசிக்க நானும் வாரேன்

[02:07.88] உன் பின்னாடி சுத்தி கிறுக்கன் நானும் ஆன

[02:10.80] கண்ணோடு நீ தான் முத்தம் ஒன்னு தாயேன்

[02:13.47] உன் கைகோர்த்து

[02:14.42] ஊர சுத்த நானும் வாரேன்

[02:16.01] உன்னோட அழக

[02:16.48] ரசிக நானும் வாரென்

[02:18.61] உன் பின்னாடி சுத்தி

[02:19.31] கிருக்கன் நானும் ஆனேன்.

[02:21.17] கண்ணோடு நீ தான்

[02:22.77] முத்தம் ஒன்னு தாயேன்.

[02:24.12] உன் கைகோர்த்து ஊர சுத்த

[02:25.70] நானும் வாரேன்.

[02:26.48] நீ உன்னோட அழகுல

[02:27.54] என்ன நீ மயக்குற

[02:28.87] கண்முன்னே நிக்கிற நீ

[02:31.28] அழகே நீ அடியே நீ...

[02:37.12] சிறகில்லாம பறக்கிறேனே

[02:39.77] படகில்லாம மிதக்கிறேன்

[02:42.43] உன் அழகுல மயங்கி கிடக்கிறேனே.

[02:48.01] போதை இல்லாம திரியிரேனே நினைப்புல மூழ்கி கிடக்கிறேன்

[02:52.79] உன் மேல பைத்தியமா அலைகிறேனே

[03:05.82] நீ உன்னோட அழகுல

[03:06.74] என்ன நீ மயக்குற

[03:08.87] கண்முன்னே நிக்கிற நீ

[03:12.05] அழகே நீ...