Lrc Player

Chilla Chilla

Unknown artist
[00:00.00]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.43] தட்டி உட்டா தாறுமார் அட்டி குள்ள யாரு பார் …(2)

[00:12.17] தட்டி உட்டா தாறுமார் அட்டி குள்ள யாரு பார் …(4)

[00:36.20] இருப்பது ஒரு Life U

[00:37.67] அடிச்சிக்க Cheers

[00:39.18] போனதெல்லாம் போகட்டும்டா

[00:40.42] தேவையில்ல Tears

[00:41.93] புடிச்சது செய்யுறது

[00:43.42] எண்ணைக்குமே Mass

[00:44.67] தினம் தினம் முக்கியம்பா

[00:46.17] நம்ம இன்னர் Peace

[00:47.68] எண்ணைக்குமே படைச்சவன் துணை நமக்கு

[00:50.94] மனசுல போராட துணிவிருக்கு

[00:53.69] சுத்தி பாரு சந்தோஷம் தான் கொட்டி கிடக்கு

[00:56.41] வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு

[00:59.65] கல்ல கண்டா நாய் Gone

[01:01.13] உழைக்கலன்னா நீ Gone

[01:02.68] Tension ஆவ Time இல்ல

[01:04.11] இப்ப நம்ம Game on

[01:05.68] உள்ளு குள்ள Fire🔥 U

[01:06.92] தெறிச்சு ஓடும் Fear U

[01:08.32] பின்னால பேசுறவன்

[01:09.92] எல்லாம் கிழிஞ்ச Tyre U

[01:11.69] சில்லா சில்லா சில்லா

[01:12.90] இரு எல்லா நாளும் சில்லா

[01:14.18] தில்லா தில்லா தில்லா

[01:15.67] இது நம்மளோட கில்லா

[01:17.18] சில்லா சில்லா சில்லா

[01:18.42] இரு எல்லா நாளும் சில்லா

[01:20.19] தில்லா தில்லா தில்லா

[01:21.42] இது நம்மளோட கில்லா

[01:23.67] இருப்பது ஒரு Life U

[01:24.69] அடிச்சிக்க Cheers

[01:25.92] போனதெல்லாம் போகட்டும்டா

[01:27.42] தேவையில்ல Tears

[01:29.17] புடிச்சது செய்யுறது

[01:30.43] எண்ணைக்குமே Mass

[01:32.18] தினம் தினம் முக்கியம்பா

[01:33.68] நம்ம இன்னர் Peace

[01:59.18] வாய் உதார் வேணா

[02:00.17] மாட்டிக்காத வீணா

[02:01.68] நம்மளோட வேல பாத்து

[02:03.42] ஊரு பேசும் தானா

[02:04.93] நம்மான்டையே சீனா

[02:06.17] Time வராதுடா போனா

[02:07.43] இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா

[02:09.38] எல்லாம் வரும் தானா

[02:10.68] மத்தவன மட்டம் தட்டி

[02:12.18] மேல வந்து No Use

[02:13.68] கத்துறவன் கத்தட்டுமே

[02:15.18] தட்டி விடு Time Pass

[02:16.71] வந்தா என்ன

[02:17.67] போனா என்ன

[02:18.17] யாரு என்ன

[02:18.67] சொன்னா என்ன

[02:19.67] தகிட தகிட தகிட தக்

[02:20.92] தகிட தகிட தகிட தக்

[02:22.67] சில்லா சில்லா சில்லா

[02:23.92] இரு எல்லா நாளும் சில்லா

[02:25.42] தில்லா தில்லா தில்லா

[02:26.67] இது நம்மளோட கில்லா

[02:28.42] சில்லா சில்லா சில்லா

[02:29.67] இரு எல்லா நாளும் சில்லா

[02:31.17] தில்லா தில்லா தில்லா

[02:32.68] இது நம்மளோட கில்லா

[02:34.67] தில்லா தில்லா

[02:44.71] இது நம்மளோட கில்லா

[02:45.18] தில்லா தில்லா

[02:46.17] இருப்பது ஒரு Life U

[02:47.92] அடிச்சிக்க Cheers

[02:49.18] போனதெல்லாம் போகட்டும்டா

[02:50.67] தேவையில்ல Tears

[02:52.17] புடிச்சது செய்யுறது

[02:53.67] எண்ணைக்குமே Mass

[02:55.17] தினம் தினம் முக்கியம்பா

[02:57.17] நம்ம இன்னர் Peace

[02:58.18] எண்ணைக்குமே படைச்சவன் துணை நமக்கு

[03:00.92] மனசுல போராட துணிவிருக்கு

[03:03.92] சுத்தி பாரு சந்தோஷம் தான் கொட்டி கிடக்கு

[03:06.67] வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு

[03:09.93] சில்லா சில்லா சில்லா

[03:11.67] இரு எல்லா நாளும் சில்லா

[03:12.93] தில்லா தில்லா தில்லா

[03:14.45] இது நம்மளோட கில்லா

[03:15.93] சில்லா சில்லா சில்லா

[03:17.42] இரு எல்லா நாளும் சில்லா

[03:18.68] தில்லா தில்லா தில்லா

[03:20.17] இது நம்மளோட கில்லா