Mobila mobila
[00:13.65] ஆண் : { மொபைல்ஆ மொபைல்ஆ
[00:16.31] ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
[00:19.23] போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
[00:22.42] சொல் } (2)
[00:29.59] ஆண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே
[00:33.05] நம் காதல் ரிங்க்டோனாய் ஹே
[00:36.50] காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு
[00:41.28] வாய்ஸ் மெயிலா
[00:45.53] ஆண் : என் குட்டி இதயம் தவிக்கும்
[00:47.39] என் பிஞ்சு விரலும் துடிக்கும் உன்
[00:48.99] நம்பர்க்கு போன் பண்ணவே போன்
[00:51.65] பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட்
[00:54.82] பி ரீச்ட் அட் தி மொமெண்ட்
[00:59.08] ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
[01:03.59] ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
[01:11.83] போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல் சொல்
[01:15.81] ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
[01:44.50] மொபைல்ஆ ஓ ஹோ ஹோ ஹோ
[01:44.78] நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா
[01:45.03] சொல் சொல்
[01:45.56] ஆண் : நீ தாய் மொழி பேசிடும்
[01:47.69] போது அந்த ஆங்கிலம் தேம்புது
[01:50.89] பாரு அய்யயோ எனக்கு பாவமா
[01:54.87] இருக்கு
[01:56.73] பெண் : நீ என்னிடம் பேசிடும்
[01:59.13] போது மொத்த பெண் இனம்
[02:02.58] ஏங்குது பாரு அய்யயோ எனக்கு
[02:05.50] பயமா இருக்கு
[02:07.89] ஆண் : உந்தன் மாராப்ப
[02:09.75] நேராக்கும் வேலை மட்டும்
[02:12.74] எனக்கு இப்போ கிடைக்குமா
[02:16.99] பெண் : போடா பாலுக்கு
[02:18.32] பூனைய காவல் வைக்க
[02:20.17] எனக்கென்ன பைத்தியமா
[02:23.64] எந்தன் அழகு உன் விழி
[02:27.64] உண்ணும் ஐஸ் கிரீம்மா
[02:31.09] ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
[02:34.81] பெண் : ……………………………………..
[02:35.87] நான் உந்தன் போஸ்ட்பேடா
[02:37.21] ப்ரீபேடா சொல் சொல்
[02:38.80] ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
[02:41.73] ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
[02:43.05] போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
[02:45.45] சொல்
[02:46.52] ஆண் : ……………………………..
[03:11.75] ஆண் : மேல் ஊஞ்சலில்
[03:13.08] ஆடிடும் போது இந்த உலகமே
[03:15.48] ஆடிடும் பாரு அய்யயோ எனக்கு
[03:20.25] குஷியாய் இருக்கு
[03:22.69] பெண் : நீயும் மோசமாய்
[03:25.89] பார்த்திடும் போது எந்தன்
[03:27.76] ஆடைக்கும் கூசுது பாரு
[03:29.87] அய்யயோ எனக்கு
[03:32.26] போதையாய் இருக்கு
[03:34.67] ஆண் : உன்னை பாக்காத
[03:36.80] நாள் எல்லாம் நாளே இல்ல
[03:38.92] என்னுடைய காலெண்டர்ரில்
[03:41.59] பெண் : நீயும் தீண்டாத பாகங்கள்
[03:45.05] உயிரோடு இல்லை என்னுடைய
[03:47.97] தேகத்திலே இந்த உடல் உன் விரல்
[03:52.23] மீட்டும் கி போர்டு டா
[03:56.75] ஆண் : மொபைல்ஆ மொபைல்ஆ
[04:01.01] ஆண் : மொபைல்ஆ நான் உந்தன்
[04:01.28] போஸ்ட்பேடா ப்ரீபேடா சொல்
[04:02.59] சொல்
[04:06.05] பெண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே
[04:08.97] ஆண் : நம் காதல் ரிங்க்டோனாய்
[04:12.15] பெண் : என் காதுகுள்ளே பேசுதே
[04:16.68] ஆண் : உன் பேச்சு வாய்ஸ்
[04:20.13] மெயிலா என் குட்டி இதயம்
[04:22.26] தவிக்கும் என் பிஞ்சு விரலும்
[04:24.65] துடிக்கும் உன் நம்பர்க்கு போன்
[04:26.53] பண்ணவே
[04:28.65] ஆண் & பெண் : போன் பண்ணா
[04:29.45] சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்ட்
[04:31.06] அட் தி மொமெண்ட்
[04:33.45] பெண் : மொபைல்ஆ ஹா
[04:33.98] ஹா ஹா ஹா
