Lrc Player

Uyire_En_Uyire_En_Uyire_-_Lyric_V_(getmp3.pro)

Srinivas and sujatha
[07:40.97]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.40] ரஹ்மான்

[00:07.25] பெண் : …………………………………….

[00:32.78] ஆண் : என்னுயிரே என்னுயிரே

[00:35.17] என் ஆருயிரே…யே என்னுயிரே

[00:38.36] என்னுயிரே என் ஓருயிரே கண்கள்

[01:05.45] தாண்டி போகாதே என் ஆருயிரே

[01:09.70] என் ஓருயிரே ஒரு காதலிலே

[01:15.02] மொத்தம் ஏழு நிலை இது எந்த நிலை

[01:17.68] என்று தோன்றவில்லை என் ஆறறிவில்

[01:20.87] ரெண்டு காணவில்லை என் ஆருயிரே

[01:25.38] என் ஓருயிரே வந்து சேர்ந்து விடு

[01:33.35] என்னை சேர விடு இல்லை சாக விடு

[01:38.66] பெண் : சூரியன் சந்திரன்

[01:41.05] வீழ்ந்தழிந்து போய் விடினும்

[01:43.70] நம் காதலிலே வரும் ஜோதியிலே

[01:49.28] இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்

[01:51.94] காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ

[02:01.51] ஆண் : கைகள் நான்கும்

[02:02.56] தீண்டும் முன்னே கண்கள்

[02:03.89] நான்கும் தீண்டிடுமே மோகம்

[02:06.01] கொஞ்சம் முளைவிடுமே

[02:08.41] கண் பார்வை முதல் நிலையே

[02:11.34] ஆருயிரே என்னுயிரே உள்ளம்

[02:14.27] கொண்டது ஓர் மயக்கம்

[02:16.95] என்னுயிரே காதலில் இரண்டாம்

[02:20.41] நிலைதான் பால் மயக்கம்

[02:22.54] மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ

[02:24.40] இது காதலின் மூன்றாம் படி நிலையோ

[02:27.13] என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ

[02:30.06] என் உயிர் மட்டும் புது வித வழி கண்டதோ…

[02:36.17] பெண் : …………………………………….

[02:58.75] ஆண் : என்னுயிரே என்னுயிரே

[03:00.87] உன்னை கொஞ்சம் தீண்டுவேன்

[03:03.53] ஏழ்வகை காதலை எப்போதிங்கே

[03:07.52] தாண்டுவேன் இதில் நான்காம்

[03:10.18] நிலையை அறிந்து விட்டேன்

[03:12.03] என் நருமலரே உன்னை தொழுது

[03:14.42] விட்டேன் என் சுய நிலை என்பதை

[03:16.55] இழந்து விட்டேன் அந்த சூரியன் எழும்

[03:18.17] திசை மறந்து விட்டேன்

[03:23.74] ஆண் : கண்கள் தாண்டி

[03:51.63] போகாதே என் ஆருயிரே

[03:55.68] என் ஓருயிரே ஒரு காதலிலே

[03:59.66] மொத்தம் ஏழு நிலை நாம் இது

[04:02.36] வரை கண்டது நான்கு நிலை இனி

[04:04.76] என்ன நிலை என்று தோன்றவில்லை

[04:06.61] என் ஆருயிரே

[04:32.38] ஆண் : { என் உடல் பொருள்

[04:33.20] தந்தேன் சரண் புகுந்தேன்

[04:34.54] என் உயிரை உனக்குள் ஊற்றி

[04:36.39] விட்டேன் இதுதான் காதலின்

[04:38.53] ஐந்து நிலை நான் உன் கையில்

[04:41.19] நீா்த்திவலை } (2)

[05:02.98] ஆண் : { ஒரு மோகத்தினால்

[05:03.80] வரும் பித்து நிலை இது

[05:04.86] மோசமில்லை ஒரு முக்தி

[05:06.72] நிலை } (2)

[05:18.85] நம் காதலிலே இது

[05:20.44] ஆறு நிலை

[05:44.08] ஆண் : என்னுயிரே என்னுயிரே

[05:45.97] என் ஆருயிரே…யே என்னுயிரே

[05:48.63] என்னுயிரே என் ஓருயிரே

[06:12.00] பெண் : சூரியன் சந்திரன்

[06:13.35] வீழ்ந்தழிந்து போய் விடினும்

[06:16.01] நம் காதலிலே வரும் ஜோதியிலே

[06:22.39] இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்

[06:24.78] காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ