Lrc Player

Ullam_Ketkume_Tamil_Movie_Songs_M_(getmp3.pro)

Unnikrishnan
[04:31.32]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.43] ஆண் : யார் வந்தது யார்

[00:22.63] வந்தது உன் நெஞ்சிலே

[00:23.70] யார் வந்தது போர் வந்தது

[00:25.57] போர் வந்தது உள் நெஞ்சிலே

[00:27.43] போர் வந்தது பூ வந்தது பூ

[00:29.29] வந்தது கை வீசிடும் பூ வந்தது

[00:31.42] தீ வந்தது தீ வந்தது பூ கண்களில்

[00:34.09] தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது

[00:37.54] கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்

[00:38.60] பெண் வந்ததும் பெண் வந்ததும்

[00:41.00] உன் சூழலில் சத்தம் சத்தம்

[00:48.96] ஆண் : மழை மழை என்

[00:51.36] உலகத்தில் வருகின்ற

[00:52.96] முதல் மழை நீ முதல்

[00:55.62] மழை அலை அலை என்

[00:58.81] இதயத்தில் அடிக்கின்ற

[01:00.40] முதல் அலை நீ முதல்

[01:02.26] அலை என்ன திண்மை

[01:05.48] ம்ம் ஹ்ம்ம் என்ன வன்மை

[01:08.40] ம்ம் ஹ்ம்ம் எந்த பெண்ணும்

[01:11.32] அதிசய விண்கலம் போக

[01:14.24] போக புரிகின்ற போர்களம்

[01:17.44] ஒன்று செய் இப்போதே உள்

[01:20.09] நெஞ்சை உடைய செய்

[01:28.85] ஆண் : யார் வந்தது யார்

[01:29.65] வந்தது உன் நெஞ்சிலே

[01:31.24] யார் வந்தது போர் வந்தது

[01:32.84] போர் வந்தது உள் நெஞ்சிலே

[01:34.45] போர் வந்தது பூ வந்தது பூ

[01:36.85] வந்தது கை வீசிடும் பூ வந்தது

[01:39.24] தீ வந்தது தீ வந்தது பூ கண்களில்

[01:41.37] தீ வந்தது ஏன் வந்தது ஏன் வந்தது

[01:44.56] கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்

[01:46.68] பெண் வந்ததும் பெண் வந்ததும்

[01:49.07] உன் சூழலில் சத்தம் சத்தம்

[01:53.36] ஆண் : நீ மட்டும் என்றால்

[01:57.07] உடலோடு உடல் மாற்றம்

[01:59.20] செய்வேனே

[02:00.82] பெண் : நீ மட்டும் போ

[02:02.42] என்றால் அப்போதே

[02:04.81] உயிர் விட்டு செல்வேனே

[02:07.20] ஆண் : அடி பருவ பெண்ணே

[02:08.27] நீயும் ஒரு பங்கு சந்தை

[02:09.85] போலே சில ஏற்ற இறக்கங்கள்

[02:12.51] அட உந்தன் மேனி மேலே

[02:14.38] பெண் : பூவின் உள்ளே

[02:18.15] ஒரு தாகம் உன் உதடுகள்

[02:18.95] தா

[02:21.87] ஆண் : மழை மழை என்

[02:24.26] உலகத்தில் வருகின்ற

[02:25.86] முதல் மழை நீ முதல்

[02:27.18] மழை அலை அலை என்

[02:30.12] இதயத்தில் அடிக்கின்ற

[02:32.52] முதல் அலை நீ முதல்

[02:32.52] அலை

[03:13.41] பெண் : தீண்டாமல்

[03:15.28] சருகாவேன் நீ வந்து

[03:17.97] தொட்டால் நான்

[03:19.02] சிறகாவேன்

[03:20.36] ஆண் : ஐயோ டி நான்

[03:22.22] கல்லாவேன் உளியாக

[03:24.64] நீ வந்தால் கலையாவேன்

[03:27.03] பெண் : ஹே நீயும் ஓடி வந்து

[03:28.88] என்னை தீண்ட தீண்ட பாரு

[03:31.01] ஒரு பாதரசம் போல நான்

[03:32.61] நழுவி செல்வேன் தேடு

[03:34.50] ஆண் : ஏதோ ஏதோ வலி

[03:36.35] எந்தன் ஐம்புலன்களில்

[03:38.74] ஏன்

[03:42.20] பெண் : மழை மழை என்

[03:43.79] உலகத்தில் வருகின்ற

[03:45.66] முதல் மழை நீ முதல்

[03:47.27] மழை அலை அலை என்

[03:50.22] இதயத்தில் அடிக்கின்ற

[03:52.62] முதல் அலை நீ முதல்

[03:54.75] அலை

[03:56.34] ஆண் : எந்த பெண்ணும்

[03:58.20] அதிசய விண்கலம் போக

[04:00.59] போக புரிகின்ற போர்களம்

[04:03.25] ஆண் & பெண் : ஒன்று செய்

[04:04.57] இப்போதே உள் நெஞ்சை

[04:05.64] உடைய செய்