Lrc Player

Sachin sachin

Unknown artist
[04:12.11]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.33] ஆண் : சச்சின்… சச்சின்…

[00:08.93] சச்சின்… சச்சின்…

[00:10.79] சச்சின்… சச்சின்…

[00:13.97] சச்சின்… சச்சின்…

[00:21.15] ஆண் : நீல நெருப்பே

[00:23.00] நீல நெருப்பே

[00:24.87] காலம் உனக்கென

[00:26.20] புறப்பட டா…

[00:28.32] கனவின் எல்லை கடக்க வேண்டும்

[00:31.77] தூக்கம் விழித்தே புறப்பட டா…

[00:34.73] ஆண் : மனம் போதும் என்ற

[00:36.60] ஒரு சொல்லை

[00:38.19] ஒரு நாளும் ஏற்று கொண்டதில்லை

[00:41.92] பயம் என்ன என்று கண்டதில்லை

[00:44.84] காற்றெங்கும் உன் பெயரே

[00:48.02] எதிர் ஒலிக்குது

[00:49.82] ஆண் : சச்சின்… சச்சின்…

[00:53.01] சச்சின்… சச்சின்…

[00:56.73] சச்சின்… சச்சின்…

[00:59.92] சச்சின்… சச்சின்…

[01:03.90] ஆண் : வீசும் காற்றும்

[01:05.49] பாதை மாற்றும்

[01:07.36] உந்தன் வேகம் ரகசியமோ

[01:10.81] எதிரி கூட்டம் உனக்கு மட்டும்

[01:14.28] கைகள் தட்டும் அதிசயமோ

[01:17.21] ஆண் : உன்னை போல யாரும் இங்கு இல்லை

[01:20.67] நீ தோன்ற போவதும் இல்லை

[01:24.12] நீ இந்த மண்ணின் செல்ல பிள்ளை

[01:27.30] காற்றெங்கும் உன் பெயரே

[01:29.96] எதிர் ஒலிக்குது

[01:32.63] ஆண் : சச்சின்… சச்சின்…

[01:33.69] சச்சின்… சச்சின்…

[01:37.94] சச்சின்… சச்சின்…

[01:42.19] சச்சின்… சச்சின்…

[01:45.92] ஆண் : I was born with the game

[01:47.51] You weren’t born with the same

[01:49.10] I do this for my people

[01:50.97] I don’t do this for the fame

[01:52.82] ஆண் : I was born with the game

[01:54.68] You weren’t born with the same

[01:56.27] I do this for my people

[01:58.13] I don’t do this for the fame

[01:59.98] ஆண் : You keep chance

[02:01.06] Keep the change

[02:01.84] Just give me my reign

[02:03.44] And leave me my lane

[02:05.30] And just remember my name

[02:07.16] ஆண் : சச்சின்… சச்சின்…

[02:10.62] சச்சின்… சச்சின்…

[02:14.60] சச்சின்… சச்சின்…

[02:17.79] சச்சின்… சச்சின்…

[02:23.12] பெண் : ஆ..ஆஅ..ஆ…ஆஅ..ஆ…ஆ..

[02:31.09] ஆ..ஆஅ..ஆ…ஆஅ..ஆ…ஆ..

[02:39.06] ஹா…ஆ..ஹா…ஆ…ஆஅ…ஆஅ…

[02:45.18] ஹா…ஆ..ஹா…ஆ…ஆஅ…ஆஅ…

[03:00.15] ஆண் : சச்சின்… சச்சின்…

[03:01.22] சச்சின்… சச்சின்…

[03:02.28] சச்சின்… சச்சின்…

[03:03.34] சச்சின்… சச்சின்…

[03:07.07] குழு : {நீயே நீயே

[03:08.38] எங்கும் பேச்சாய்

[03:12.37] நீயே நீயே

[03:14.49] எங்கள் மூச்சாய்} (2)

[03:32.29] ஆண் : சச்சின்… சச்சின்…

[03:35.48] சச்சின்… சச்சின்…

[03:38.93] சச்சின்… சச்சின்…

[03:42.13] சச்சின்… சச்சின்…

[03:45.89] ஆண் : சச்சின்… சச்சின்…

[03:47.22] சச்சின்… சச்சின்…

[03:49.35] சச்சின்… சச்சின்…

[03:51.46] சச்சின்… சச்சின்…