Lrc Player

Sollividu velli nilave

Mano & Swarnalatha
[05:05.19]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.07] *****

[00:21.10] சொல்லிவிடு வெள்ளி நிலவே

[00:24.81] சொல்லுகின்ற செய்திகளையே

[00:28.31] சொல்லிவிடு வெள்ளி நிலவே

[00:32.07] சொல்லுகின்ற செய்திகளையே

[00:35.57] உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..

[00:39.06] கனவுகள் கலைந்ததம்மா

[00:41.56] காதல் என்னும் தீபமே

[00:45.32] கண்ணில் நானும் ஏற்றினேன்

[00:48.85] காற்றில் காய்ந்து போன பின்

[00:52.32] நானே என்னை தேற்றினேன்

[00:56.86] சொல்லிவிடு வெள்ளி நிலவே

[01:00.07] சொல்லுகின்ற செய்திகளையே

[01:03.83] உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

[01:07.32] கனவுகள் கலைந்திடும்மா

[01:10.82] *****

[01:46.07] உன்னை ஒரு போதும்

[01:47.82] உள்ளம் மறவாது

[01:49.56] நான் தான் வாழ்ந்தேன்..

[01:52.81] ஓ..ஓ..ஓ..ஓ

[01:56.81] குற்றம் புரியாது

[01:58.57] துன்பக்கடல் மீது

[02:00.32] ஏன் நான் வீழ்ந்தேன்..

[02:03.32] ஓ..ஓ..ஓ..ஓ

[02:07.33] அந்த கதை முடிந்த கதை

[02:10.82] எந்தன் மனம் மறந்த கதை

[02:14.32] என்ன செய்ய விடுகதை போல்

[02:17.87] என்னுடைய பிறந்த கதை

[02:21.32] காலங்கள் தான்

[02:23.06] போன பின்னும்

[02:24.81] காயங்கள் ஆறவில்லை..ஓ..

[02:28.31] வேதனை தீரவில்லை

[02:32.06] சொல்லிவிடு வெள்ளி நிலவே

[02:35.57] சொல்லுகின்ற செய்திகளையே

[02:39.10] உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

[02:42.57] கனவுகள் கலைந்திடும்மா

[02:46.08] உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

[02:49.58] கனவுகள் கலைந்திடும்மா

[02:53.06] ******

[03:25.06] தொட்ட குறையாவும்

[03:26.82] விட்ட குறையாகும்

[03:28.57] வேண்டாம் காதல்..

[03:31.57] ஓ..ஓ..ஓ..ஓ

[03:35.58] எந்தன் வழி வேறு

[03:37.33] உந்தன் வழி வேறு

[03:39.07] ஏனோ கூடல்

[03:42.07] ஓ..ஓ..ஓ.ஓ.

[03:46.10] உன்னுடைய வரவை எண்ணி

[03:49.82] உள்ளவரை காத்திருப்பேன்

[03:53.07] என்னைவிட்டு விலகிச் சென்றால்

[03:56.56] மறுபடித் தீக்குளிப்பேன்

[04:00.07] நான் விரும்பும் காதலனே

[04:03.82] நீ என்னை ஏற்றுக் கொண்டால்

[04:06.32] நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

[04:10.83] சொல்லிவிடு வெள்ளி நிலவே

[04:14.32] சொல்லுகின்ற செய்திகளையே

[04:17.81] உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..

[04:21.37] கனவுகள் கலைந்ததம்மா

[04:24.32] காதல் என்னும் தீபமே

[04:27.59] கண்ணில் நானும் ஏற்றினேன்

[04:31.06] காற்றில் சாய்ந்து போகுமா

[04:34.81] நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

[04:39.06] சொல்லிவிடு வெள்ளி நிலவே

[04:42.58] சொல்லுகின்ற செய்திகளையே

[04:46.08] உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..

[04:49.57] கனவுகள் கலைந்ததம்மா

[04:53.07] உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

[04:56.57] கனவுகள் கலைந்திடும்மா