Ponni Nadhi - MassTamilan.dev
[00:00.28] டம் டம் டம் டம் டம் டமரே
[00:02.57] டம் டம் டம் டம் டம் டமரே
[00:04.94] டம்டம் டம்டம டம் டமரே
[00:10.86] டம் டமடம் டம் டமரே
[00:14.31] செக் செக் செக் செக் செக்
[00:16.17] செக் செக் செக் செக் செக்
[00:18.02] செக் செக் செக செகபண
[00:20.94] செக் செக் செக செகபண
[00:24.40] செக் செக் செக் செக் செக்
[00:26.26] செக் செக் செக செகபண
[00:33.97] பொட் பொட் பொட் பொட்
[00:36.89] பொட் பொட் பொட் பொட்
[00:39.01] பொட் பொட் பொட் பொட்
[00:41.39] பட் பட் பட் பட் பட் பட்
[00:43.01] பட் பட் பட் பட் பட் பட்
[00:44.30] பட் பட் பட் படவென
[00:45.66] பட் பட் பட் படவென
[00:46.98] பட் பட் பட் படவென
[00:48.31] பட் பட் பட் படவென
[00:50.18] ஊன் பற்ற கேட்ட உடலை
[00:55.77] வாள் பெற்று கெட்டழிக்கவே
[00:57.09] ஊன் பற்ற கேட்ட உடலை
[00:58.42] வாள் பெற்று கெட்டழிக்கவே
[00:59.75] ஊன் பற்ற கேட்ட உடலை
[01:00.82] வாள் பெற்று கெட்டழிக்கவே
[01:02.13] டம் டம் டம் டம் டம் டமரே
[01:04.52] டம் டம் டம் டம் டம் டமரே
[01:06.92] டம்டம் டம்டம டம் டமரே
[01:09.56] டம் டமடம் டம் டமரே
[01:12.23] சூடானது சூடானது
[01:13.55] சூடானது யுத்தம்
[01:14.62] சூடானது சூடானது
[01:15.68] சூடானது ரத்தம்
[01:17.03] போராடுது போராடுது
[01:18.62] போராடுது சித்தம்
[01:20.01] தீராதது தீராதது
[01:21.35] தீராதது வெறிச்சத்தம்
[01:22.67] சூடானது சூடானது
[01:23.73] சூடானது யுத்தம்
[01:25.06] சூடானது சூடானது
[01:26.40] சூடானது ரத்தம்
[01:27.72] போராடுது போராடுது
[01:28.78] போராடுது சித்தம்
[01:30.09] தீராதது தீராதது
[01:31.43] தீராதது வெறிச்சத்தம்
[01:32.76] கொத்துப்பறை கொத்துப்பறை
[01:34.89] கொத்துப்பறை கொட்டு
[01:36.23] ரத்தசெறு ரத்தசெறு
[01:37.82] ரத்தசெறு வெட்டு
[01:39.19] கொட்ட பகை கொட்ட பகை
[01:40.51] கொட்ட பகை வெட்டு
[01:41.58] துட்டச்செயல் துட்டச்செயல்
[01:42.91] துட்டச்செயல் கட்டு
[01:44.23] செறுவேட்டலை பேசிடுதே
[01:46.61] மனுக்கேட்டுனை ஓதிடுதே
[01:49.29] ஒரு தாட்சிணி தீயுடனே
[01:51.67] அதை ஆற்றிடவா பேயனே
[01:54.32] டம் டம் டம் டம் டம் டமரே
[01:56.72] டம் டம் டம் டம் டம் டமரே
[01:59.37] டம்டம் டம்டம டம் டமரே
[02:01.76] டம் டமடம் டம் டமரே
[02:04.44] செறுவேட்டலை பேசிடுதே
[02:07.07] மனுக்கேட்டுனை ஓதிடுதே
[02:09.45] ஒரு தாட்சிணி தீயுடனே
[02:11.85] அதை ஆற்றிடவா பேயனே
[02:14.53] செங்குருதி சேயோனே
[02:27.85] வங்கொடிய வேலோனே
[02:30.78] செவ்வலறி தோளோனே
[02:32.91] என் குடிய காப்போனே
[02:37.16] கடம்பா இடும்பா முருகா
[02:40.36] கதிர்வேல் குமரா மருதா
[02:43.00] துடிவேல் அரசர்க்கரசே
[02:45.72] வடிவேல் அருள்வாய் மலர்வாய்
[02:52.93] மாமழை பெய்திடுமா
[02:55.58] மாநிலம் ஓங்கிடுமா
[02:58.23] ஒப்புகழி தாங்கிடுமா
[03:00.89] கைகளும் ஓங்கிடுமா
[03:03.80] வருண்டா கோடடா எடுடா
[03:05.14] வருவாய் தருவாய் உடனே
[03:05.94] செக செக செக செகவென
[03:06.74] செந்நிற குருதியை கொட்டு
[03:11.27] வருண்டா கோடடா எடுடா
[03:12.33] வருவாய் தருவாய் உடனே
[03:13.12] செக செக செக செகவென
[03:14.73] செந்நிற குருதியை கொட்டு
[03:16.34] மாமழை பெய்திடுமா
[03:17.14] மாநிலம் ஓங்கிடுமா
[03:19.86] ஒப்புகழி தாங்கிடுமா
[03:21.17] கைகளும் ஓங்கிடுமா
[03:22.51] கொட்டுப்பறை கொட்டெழுந்திட
[03:30.49] சுட்டுப்பகை கெட்டழிந்திட
[03:32.07] கொச்சக்குடி பட்டதொருவனின்
[03:34.20] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[03:34.99] சுட்ட பலி கேட்டாள் சங்கரி
[03:36.10] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[03:37.71] வேந்தன் குடி கேட்டாள் பூதவி
[03:39.31] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[03:40.37] இளையோன் தலை கேட்டாள் பைரவி
[03:41.70] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[03:43.59] கொட்டுப்பறை கொட்டெழுந்திட
[03:45.17] சுட்டுப்பகை கெட்டழிந்திட
[03:46.24] கொச்சக்குடி பட்டதொருவனின்
[03:47.30] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[03:48.37] சுட்ட பலி கேட்டாள் சங்கரி
[03:49.97] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[03:52.89] வேந்தன் குடி கேட்டாள் பூதவி
[03:54.48] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[03:55.82] இளையோன் தலை கேட்டாள் பைரவி
[04:04.07] இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
[04:10.10] ரத்தத்தினை கொட்டி பலியிடு
[04:13.81] பலிகொடு பலிகொடு பலிகொடு
[04:17.27] பலிகொடு பலிகொடு பலிகொடு
[04:19.14] பலிகொடு பலிகொடு பலிகொடு
[00:00.00] Card Image
[00:00.00] Ponniyin Selvan: 1 (2022) Songs Lyrics
[00:00.00] Ponni Nadhi (பொன்னி நதி)
[00:00.00] Chola cholaa (சோழா சோழா)
[00:00.00] Senkuruthi seyon murugan (செங்குருதி சேயோனே)
[00:00.00] Latest Movies
[00:00.00] Rudhran (ருத்திரன்)
[00:00.00] Vaathi (வாத்தி)
[00:00.00] Thunivu (துணிவு)
[00:00.00] Varisu (வாரிசு)
[00:00.00] Varalaru Mukkiyam (வரலாறு முக்கியம்)
[00:00.00] Rathasaatchi (இரத்த சாட்சி)
[00:00.00] Gurumoorthi (குருமூர்த்தி)
[00:00.00] Witness (விட்னஸ்)
[00:00.00] DSP (DSP)
[00:00.00] Gatta Kusthi (கட்டா குஸ்தி)
[00:00.00] Your Favourite
[00:00.00] Ponniyin Selvan: 1
[00:00.00] Chola cholaa / சோழா சோழா
[00:00.00] Ponniyin Selvan: 1| பொன்னியின் செல்வன்
[00:00.00] Ponniyin Selvan: 1
[00:00.00] Senkuruthi seyon murugan / செங்குருதி சேயோனே
[00:00.00] Ponniyin Selvan: 1| பொன்னியின் செல்வன்
[00:00.00] vaa vathi lyrics, vaa vathi lyrics in tamil, rvaa vathi song lyrics
[00:00.00] Get in Touch
[00:00.00] LINK
[00:00.00] Search
[00:00.00] Post Lyrics
[00:00.00] Contributors
[00:00.00] Bigg Boss 4 Tamil
[00:00.00] Bigg Boss 5 Tamil
[00:00.00] MOVIES
[00:00.00] Tamil Singers List
[00:00.00] Tamil Lyricist List
[00:00.00] Tamil Muscisians List
[00:00.00] Top 10 Movies
[00:00.00] SONGS
[00:00.00] Tamil Movies List 2022
[00:00.00] Tamil Movies List 2021
[00:00.00] Tamil Movies List 2020
[00:00.00] Tamil Movies List 2019
[00:00.00] TAMIL BEST SONGS
[00:00.00] 2022 Tamil Hit Songs
[00:00.00] 2021 Tamil Hit Songs
[00:00.00] 2020 Tamil Hit Songs
[00:00.00] 2019 Tamil Hit Songs
[00:00.00] DMCA: All song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. tamilpaa.com does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. tamilpaa.com hold no responsibility for any illegal usage of the content. For any queries, you can email to info[at]tamilpaa.com. Once we get any DMCA complaint regarding the LYRICS we have in our website, we take them down in 24 hours period.
