Thikki-Thenarudhu-Devathai-(Junior)-MassTamilan.com
[00:37.35] திக்கித் தெணறுது தேவதை வெட்கப்படுதொரு பூமழை தானா சிக்கிக் கெடக்கிறேன் ஆம்பளை நான் தான்
[00:50.38] அரிசி நெல்லுலயும் குத்தும் முள்ளுலயும் ஓம் மொகம் வந்து சிரிக்கும் அந்த நிலா தோத்துப் போகும்
[01:03.15] ஒன்ன பாத்த நேரம் வாழ்க்கை பிடிக்குதே
[01:10.32] கட்டிக் கரும்புல தேன்துளி என்னை மெரட்டுது ஓம் முழி நீதான் புத்தம் புதுசா பூத்த பூச்செடி போல
[01:22.30] ஆளைக் கொல்லுறியே ஆயுள் கேக்கிறியே
[01:28.45] நீ வரும் நேரம் கொழம்பும் கடிகாரம் தன்னை மறக்கும் இதயம் துடிக்க மறந்து செலையா நிக்கிறேன்....
[01:42.79] சரணம்
[02:34.07] அணைக்கட்டுத் தண்ணி போல நிக்கிறேன்
[02:37.05] அர்த்த ராத்திரி முழிச்சிக் கெடக்கிறேன்
[02:46.67] மொட்டுச் சிரிப்புல ஒறைஞ்சிக் கெடக்கிறேன்
[02:49.85] கிட்ட நடக்கையில் கெறங்கித் தவிக்கிறேன்
[02:52.57] ஆத்தாடி உசிரெல்லாம் ஒழுகித் துடிக்கிறேன்
[02:58.68] உறவாக.. ஒன்ன நான்
[03:01.60] கடவுள் கிட்ட கேட்டு வாங்குவேன்
[03:05.58] ( திக்கித் தெணறுது தேவதை)
