Lrc Player

Roja Roja

Raasteen
[05:47.25]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.21] ரோஜா…ரோஜா…

[00:10.43] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[00:21.32] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[00:31.96] கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடு வந்தேன்

[00:42.32] உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

[00:44.98] அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

[00:47.63] உனை வேறு கைகளில் தரமாட்டேன்

[00:50.29] நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

[00:52.95] ரோஜா…ரோஜா…ரோஜா…ரோஜா…

[02:02.01] நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்

[02:07.32] நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்

[02:12.63] உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா

[02:21.13] உன் பேர் மெல்ல நான் சொன்னதும்

[02:24.05] என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன

[02:26.60] ஓர் நாள் உன்னைக் காணாவிடில்

[02:29.26] எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

[02:31.91] நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

[02:37.22] மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்

[02:42.54] வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்

[02:47.88] உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று

[02:50.53] ரோஜா…ரோஜா…ரோஜா…

[02:53.20] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[03:04.10] கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

[03:56.75] இளையவளின் இடையொரு நூலகம்

[04:02.07] படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்

[04:07.38] இடைவெளி எதற்கு சொல் நமக்கு

[04:10.33] உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

[04:15.90] என்னைத் தீண்டக் கூடாதென

[04:18.55] வானோடு சொல்லாது வங்கக்கடல்

[04:21.21] என்னை ஏந்தக் கூடாதென

[04:23.87] கையோடு சொல்லாது புல்லாங்குழல்

[04:26.52] நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே

[04:31.92] விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே

[04:37.23] எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே

[04:42.54] உனைவிட வேறு நினைவுகள் ஏது

[04:45.46] ரோஜா…ரோஜா…ரோஜா…

[04:48.11] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[04:58.75] கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

[05:09.40] ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

[05:17.40] ரோஜா ரோஜா

[05:22.54] ரோஜா…ரோஜா…