Lrc Player

Kasethan-Kadavulada-MassTamilan.dev

Unknown artist
[03:08.11]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.26] பொறக்குற நொடியில வெறட்டுது காசு

[00:24.00] இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப குளோஸ்

[00:26.51] மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்

[00:28.50] தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

[00:31.26] ஆண் : பொறக்குற நொடியில வெறட்டுது காசு

[00:33.50] இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப க்ளோஸ்

[00:36.50] ஆண் : கிளோஸ் ..

[00:38.51] ஆண் : மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்

[00:39.76] ஆண் : பேங்க் இஸ் த பாஸ்

[00:40.50] ஆண் : தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

[00:42.00] ஆண் : கனவுல காசு வந்தா

[00:42.51] காட்டனும் கணக்கு

[00:43.01] அளவுக்கு மீறும் ஆசை எதுக்கு

[00:45.26] சுவிஸ் ல இருக்கு காந்தி கும் கணக்கு

[00:47.00] ஏகப்பட்ட இஎம் ஐ ல நாடு ஏ கெடக்கு

[00:51.51] ஆண் : காசேதான் கடவுளடா

[00:52.76] அந்த கடவுளும் என்ன படுத்துதடா

[00:55.51] காசேதான் கடவுளடா

[00:56.76] அந்த கடவுளும் என்ன படுத்துதடா

[00:57.26] குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

[00:58.01] குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

[01:42.26] ஆண் : மனுஷன மிருகமா மாத்திடும் மணி

[01:44.25] லோன் வேணுமா ப்ரோ ட்ரேப் ஆன் தி ஹனி

[01:47.01] டிஜிட்டல் வேல்டு கு மாறுவோம் இனி

[01:49.77] உஷாரா இல்லானா தலையிலுல துணி

[01:52.26] ஆண் : காலம் ஃபுல் ஆ கஷ்டப்பட்டு

[01:53.75] சேத்துவெச்சேன் காசு

[01:54.51] அத காலி பண்ணா

[01:55.27] நடக்குது இங்க பல ரேஸ்

[01:57.27] ஆண் : ஷார்ப் ஆ நீ இருந்தா

[01:58.27] வாங்கிடலாம் குளுஸ்

[01:59.52] கொஞ்சம் அசந்தா ஆகிடும்

[02:00.25] மொத்தமாவே குளோஸ்

[02:02.51] அனைவரும் : {காசேதான் கடவுளடா

[02:03.75] அந்த கடவுளும் என்ன படுத்துதடா

[02:04.50] காசேதான் கடவுளடா

[02:05.75] அந்த கடவுளும் என்ன படுத்துதடா} (2)

[02:07.25] குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

[02:47.50] குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)