Lrc Player

Vaama Duraiyamma

Udit Narayan
[04:53.83]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.84] வாம்மா துரையம்மா

[00:15.09] இது வங்ககரையம்மா

[00:20.13] வாம்மா துரையம்மா

[00:22.53] இது வங்ககரையம்மா

[00:24.91] வணக்கம் சொல்லித்தான்

[00:27.31] வரவேற்கும் ஊரம்மா

[00:32.89] கட்டவண்டியில் போவோம்

[00:35.27] ட்ராமில் ஏரியும் போவோம்

[00:37.67] கூவம் படகிலும் போவோம்

[00:39.80] போலாமா

[00:42.71] மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா

[00:47.76] யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா

[00:52.81] கோடி அதிசயம் இங்கே எம்மம்மா

[00:58.12] வாம்மா துரையம்மா

[01:00.51] இது வங்ககரையம்மா

[01:03.17] வணக்கம் சொல்லித்தான்

[01:05.29] வரவேற்கும் ஊரம்மா

[01:46.84] ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள்

[01:49.50] கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்

[01:51.89] இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே

[01:54.29] பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்

[02:01.98] கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்

[02:07.03] அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்

[02:17.39] வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா

[02:21.90] வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா

[02:27.48] தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா

[02:32.53] வாம்மா துரையம்மா

[02:34.65] இது வங்ககரையம்மா

[02:37.31] வணக்கம் சொல்லித்தான்

[02:39.44] வரவேற்கும் ஊரம்மா

[03:11.80] ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்

[03:14.47] செந்தமிழ் எங்கள் மொழியாகும்

[03:16.85] அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன

[03:19.25] வாழ்க்கையே எங்கள் நெறியாகும்

[03:27.22] இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்

[03:32.02] இங்கு மட்டுமே அன்பை காணலாம்

[03:42.10] வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா

[03:47.15] இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா

[03:55.11] வலையில் மழையும் தான் விழுந்தது எம்மம்மா

[03:59.89] வாம்மா துரையம்மா

[04:02.29] இது வங்ககரையம்மா

[04:04.94] வணக்கம் சொல்லித்தான்

[04:07.33] வரவேற்கும் ஊரம்மா

[04:09.99] கட்டவண்டியில் போவோம்

[04:12.38] ட்ராமில் ஏரியும் போவோம்

[04:15.05] கூவம் படகிலும் போவோம்

[04:16.91] போலாமா

[04:20.10] மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா

[04:24.89] பெரிய யானை தும்பிக்கை

[04:27.54] ஆசிர்வாதங்கள் எம்மா

[04:30.19] கோடி அதிசயம் இங்கே எம்மம்மா