Lrc Player

Un vizhigalil

Gv prakash
[05:04.69]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.25] பெண் : உன் விழிகளில்

[00:21.00] விழுந்து நான் எழுகிறேன்

[00:23.03] எழுந்தும் ஏன் மறுபடி

[00:25.34] விழுகிறேன் உன் பாா்வையில்

[00:30.14] தோன்றிட அலைகிறேன் அலைந்தும்

[00:34.69] ஏன் மறுபடி தொலைகிறேன் ஓா்

[00:39.22] நொடியும் உன்னை நான் பிாிந்தால்

[00:43.01] போா்களத்தை உணா்வேன் உயிாில்

[00:47.53] என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்

[00:53.83] கடிதம் வரைகிறேன் அன்பே

[01:02.62] பெண் : உன் விழிகளில்

[01:04.15] விழுந்து நான் எழுகிறேன்

[01:06.42] எழுந்தும் ஏன் மறுபடி

[01:08.69] விழுகிறேன்

[02:00.32] பெண் : தூரத்தில் தோன்றிடும்

[02:02.34] மேகத்தை போலவே நான்

[02:04.86] உன்னை பாா்க்கிறேன் அன்பே

[02:09.15] சாரலாய் ஓா் முறை நீ என்னை

[02:12.66] தீண்டினாய் உனக்கது தொிந்த

[02:16.20] அன்பே என் மனம் கானலின்

[02:20.98] நீரென ஆகுமா கைகளில் சேருமா

[02:25.78] அன்பே நேசிக்கும் காலம் தான்

[02:31.07] வீணெண போகுமா நினைவுகள்

[02:34.59] சோ்க்கிறேன் இங்கே ஆயினும்

[02:38.62] காதலின் கைகளில் விரும்பியே

[02:42.14] விழுகிறேன் அன்பே

[03:45.88] பெண் : பூக்களில் தோன்றிடும்

[03:47.65] வண்ணங்கள் போலவே

[03:49.92] பெண்களின் நெஞ்சம் தானடா

[03:54.98] வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்

[03:58.50] போலவே ஆண்களின் நெஞ்சம் தானடா

[04:04.55] வண்ணங்கள் வேறென தோன்றிடும்

[04:08.07] போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே

[04:13.89] வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே

[04:18.68] இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும்

[04:24.22] காதலின் கைகளில் விரும்பியே

[04:27.75] விழுகிறேன் அன்பே

[04:34.05] பெண் : உன் விழிகளில்

[04:35.32] விழுந்து நான் எழுகிறேன்

[04:37.83] எழுந்தும் ஏன் மறுபடி

[04:39.85] விழுகிறேன்