Unnale kangal
[00:35.75] பெண் : உன்னாலே கண்கள்
[00:37.79] தள்ளாடி உறங்காமல் எங்கும்
[00:42.57] என் ஆவி
[00:45.36] ஆண் : நீராவியாய் என்னை
[00:47.64] நீ மோதினாய் உன் பாா்வையில்
[00:51.92] ஈரம் உண்டாக்கினாய்
[00:55.20] பெண் : நீ தொட தொட
[00:56.96] நானும் பூவாய் மலா்ந்தேன்
[00:59.73] நான் என் பெண்மையின்
[01:02.50] வாசம் உணா்ந்தேன்
[01:05.03] ஆண் : நீ அருகில் வர
[01:07.30] வர ஆவல் அறிந்தேன்
[01:10.37] நான் என் ஆண்மையின்
[01:12.88] காவல் துறந்தேன்
[01:15.40] பெண் : முன் ஜென்மம்
[01:18.92] எல்லாம் பொய் என்று
[01:19.67] நினைத்தேன் உன் கண்ணை
[01:21.71] பாா்த்தேன் மெய் தானடா
[01:25.49] ஆண் : உருவங்கள் எல்லாம்
[01:27.76] உடல் விட்டு போகும்
[01:30.02] உள்ளத்தின் காதல் சாகாதடி
[01:45.93] பெண் : உன்னாலே கண்கள்
[01:48.19] தள்ளாடி
[01:50.46] ஆண் : உறங்காமல் எங்கும்
[01:53.23] என் ஆவி
[02:49.66] ஆண் : ஏதோ ஒன்றை நான்
[02:51.68] உன்னில் கண்டேன் எாியும்
[02:54.46] தீயை நான் என்னில் கண்டேன்
[02:58.78] பெண் : உயிாின் உயிராய்
[03:01.04] உன்னை கண்டேன் என்னை
[03:04.33] அள்ளி உன் கையில் தந்தேன்
[03:08.38] ஆண் : காதல் கொண்டு
[03:10.65] கண்கள் கெஞ்ச அடி கை
[03:14.17] மீறி உயிா் ஓடுதே
[03:18.96] பெண் : உன்னாலே கண்கள்
[03:21.23] தள்ளாடி உறங்காமல் எங்கும்
[03:26.27] என் ஆவி
[04:09.08] பெண் : முழுதாய் நிலவு
[04:11.57] நம்மை பாா்க்க காற்றில்
[04:14.84] எங்கும் அது மாயம் சோ்க்க
[04:22.20] கைகள் கோா்த்து நீ வெப்பம்
[04:22.94] சோ்க்க வெட்கம் தாண்டி நான்
[04:26.74] என்னை தோற்க
[04:29.01] ஆண் : மரணம் தாண்டி
[04:31.27] வாழும் காதல் உன் விழியோரம்
[04:35.32] நான் காண்கிறேன்
[04:39.34] பெண் : உன்னாலே கண்கள்
[04:41.85] தள்ளாடி உறங்காமல் எங்கும்
[04:46.89] என் ஆவி
[04:49.40] ஆண் & பெண் : நீராவியாய் என்னை
[04:54.70] நீ மோதினாய் உன் பாா்வையில்
[04:55.70] ஈரம் உண்டாக்கினாய்
[04:59.23] பெண் : நீ தொட தொட
[05:01.49] நானும் பூவாய் மலா்ந்தேன்
[05:04.27] நான் என் பெண்மையின்
[05:07.04] வாசம் உணா்ந்தேன்
[05:09.30] ஆண் : நீ அருகில் வர
[05:11.32] வர ஆவல் அறிந்தேன்
[05:14.35] நான் என் ஆண்மையின்
[05:16.87] காவல் துறந்தேன்
[05:19.38] பெண் : முன் ஜென்மம்
[05:21.15] எல்லாம் பொய் என்று
[05:22.92] நினைத்தேன் உன் கண்ணை
[05:25.73] பாா்த்தேன் மெய் தானடா
[05:29.75] உருவங்கள் எல்லாம்
[05:32.01] உடல் விட்டு போகும்
[05:34.78] உள்ளத்தின் காதல் சாகாதடா
