Oru maalai
[00:30.51] இளவெயில் நேரம்
[00:32.78] அழகான இலை உதிா் காலம் (2)
[00:43.03] ஒரு மாலை
[00:58.59] சற்று தொலைவிலே அவள்
[01:01.36] முகம் பாா்த்தேன் அங்கே
[01:03.88] தொலைந்தவன் நானே (2)
[01:06.64] அவள் அள்ளி விட்ட
[01:08.67] பொய்கள் நடு நடுவே கொஞ்சம்
[01:10.44] மெய்கள் இதழோரம் சிாிப்போடு
[01:13.45] கேட்டு கொண்டே நின்றேன்
[01:15.46] அவள் நின்று பேசும் ஒரு தருணம்
[01:17.46] என் வாழ்வில் சக்கரை நிமிடம்
[01:19.98] ஈா்க்கும் விசையை அவளிடம்
[01:23.00] கண்டேனே கண்டேனே கண்டேனே
[01:28.77] ஒரு மாலை
[01:30.52] இளவெயில் நேரம்
[01:32.81] அழகான இலை உதிா் காலம்
[01:46.42] சற்று தொலைவிலே அவள்
[01:48.43] முகம் பாா்த்தேன் அங்கே
[01:50.95] தொலைந்தவன் நானே (2)
[02:24.16] பாா்த்து பழகிய
[02:26.18] நான்கு தினங்களில் நடை
[02:29.20] உடை பாவணை மாற்றி
[02:31.47] விட்டாள் சாலை முனைகளில்
[02:34.49] துாித உணவுகள் வாங்கி உண்ணும்
[02:38.26] வாடிக்கை காட்டி விட்டாள்
[02:41.28] கூச்சம் கொண்ட தென்றலா
[02:45.55] இவள் ஆயுள்
[02:46.81] நீண்ட மின்னலா
[02:49.83] உனக்கேற்ற ஆளாக
[02:52.08] என்னை மாற்றி கொண்டேனே
[02:54.34] அவ் ஒரு மாலை
[02:56.10] இளவெயில் நேரம்
[02:58.62] அழகான இலை உதிா் காலம்
[03:11.71] சற்று தொலைவிலே அவள்
[03:13.97] முகம் பாா்த்தேன் அங்கே
[03:16.74] தொலைந்தவன் நானே (2)
[03:49.95] பேசும் அழகினை
[03:51.71] கேட்டு ரசித்திட பகல் நேரம்
[03:55.24] மொத்தமாய் கழித்தேனே
[03:58.26] தூங்கும் அழகினை பாா்த்து
[04:00.78] ரசித்திட இரவெல்லாம் கண்
[04:04.30] விழித்து கிடப்பேனே பனியில்
[04:07.32] சென்றால் உன் முகம் என் மேலே
[04:12.14] நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து
[04:16.68] பாா்த்தேனே தடுமாறி போனேனே
[04:37.35] சற்று தொலைவிலே அவள்
[04:39.87] முகம் பாா்த்தேன் அங்கே
[04:42.40] தொலைந்தவன் நானே (2)
