Lrc Player

Maya nadhi

Santhosh narayan
[04:35.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.21] ஆண் : நெஞ்சம் எல்லாம்

[00:16.05] வண்ணம் பல வண்ணம்

[00:18.08] ஆகுதே கண்கள் எல்லாம்

[00:22.14] இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே

[00:28.18] பெண் : நான் உன்னை காணும்

[00:30.20] வரையில் தாபத நிலையே

[00:35.26] தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே

[00:42.11] ஆண் : ஆயிரம் கோடி முறை

[00:45.64] நான் தினம் இறந்தேன் நான்

[00:49.94] என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்

[00:55.99] ஆண் : { மாய நதி இன்று

[00:59.53] மாா்பில் வழியுதே தூய

[01:04.07] நரையிலும் காதல் மலருதே } (2)

[01:52.80] ஆண் : நீா் வழியே மீன்களைப்

[01:54.56] போல் என் உறவை நான் இழந்தேன்

[02:00.36] நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு

[02:03.39] துறவை நான் அடைந்தேன்

[02:06.67] ஆண் : ஒளி பூக்கும் இருளே

[02:09.96] வாழ்வின் பொருளாகி வலி

[02:13.98] தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா…..

[02:24.07] ஆண் : மாய நதி இன்று

[02:27.85] மாா்பில் வழியுதே தூய

[02:32.38] நரையிலும் காதல் மலருதே

[02:38.19] ஆண் : யானை பலம் இங்கே

[02:41.71] சேரும் உறவிலே போன

[02:46.23] வழியிலே வாழ்க்கை திரும்புதே

[03:20.82] பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற

[03:23.85] ஒரு படையை நான் அடைந்தேன்

[03:27.63] காலம் என்னும் வீரனிடம்

[03:30.90] என் கொடியை நான் இழந்தேன்

[03:39.22] பெண் : மணல் ஊரும்

[03:39.73] மழையாய் மடிமீது விழ

[03:41.50] வா வா அணை மீறும் புனலாய்

[03:45.30] மாா் சாய்ந்து அழ வா

[03:52.36] ஆண் : மாய நதி இன்று

[03:56.14] மாா்பில் வழியுதே தூய

[04:00.94] நரையிலும் காதல் மலருதே

[04:06.50] பெண் : யானை பலம் இங்கே

[04:10.28] சேரும் உறவிலே போன

[04:14.82] வழியிலே வாழ்க்கை திரும்புதே