Lrc Player

Kanamma

Santhosh narayan
[04:49.93]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.57] பூவாக என் காதல் தேனூறுதோ

[00:16.85] தேனாக தேனாக வானூறுதோ

[00:22.39] கண்ணம்மா கண்ணம்மா

[00:27.92] கண்ணிலே என்னம்மா

[00:33.99] ஆகாயம் சாயாம தூவானமேது

[00:39.55] ஆறாம ஆறாம காயங்கள் ஏது

[00:45.63] கண்ணம்மா கண்ணம்மா

[00:51.15] கண்ணிலே என்னம்மா

[01:31.99] உன் காதல் வாசம்

[01:34.52] என் தேகம் பூசும்

[01:37.54] காலங்கள் பொய்யானதே

[01:43.08] தீராத காதல்

[01:45.86] தீயாக மோத

[01:48.63] தூரங்கள் மடை மாறுமோ

[01:54.70] வான் பார்த்து ஏங்கும்

[01:57.46] சிறு புல்லின் தாகம்

[02:00.48] கானல்கள் நிறைவேற்றுமோ

[02:06.27] நீரின்றி மீனும்

[02:09.30] சேறுண்டு வாழும்

[02:11.81] வாழ்விங்கு வாழ்வாகுமோ

[02:29.27] கண்ணம்மா கண்ணம்மா

[02:35.06] கண்ணிலே என்னம்மா

[02:40.84] ஆகாயம் சாயாம தூவானமேது

[02:46.39] ஆறாம ஆறாம காயங்கள் ஏது

[03:15.85] மீட்டாத வீணை

[03:18.12] தருகின்ற ராகம்

[03:21.43] கேட்காது பூங்காந்தலே

[03:26.74] ஊட்டாத தாயின்

[03:29.50] கணக்கின்ற பால் போல்

[03:32.52] என் காதல் கிடக்கின்றதே

[03:38.35] காயங்கள் ஆற்றும்

[03:41.13] தலைக்கோதி தேற்றும்

[03:43.90] காலங்கள் கைகூடுதே

[03:49.98] தொடுவானம் இன்று

[03:52.75] நெடுவானம் ஆகி

[03:55.78] தொடும்நேரம் தொலைவாகுதே

[04:01.83] கண்ணம்மா கண்ணம்மா

[04:06.87] கண்ணிலே என்னம்மா

[04:25.30] ஆகாயம் சாயாம தூவானமேது

[04:30.09] ஆறாம ஆறாம காயங்கள் ஏது

[04:35.38] கண்ணம்மா(கண்ணம்மா), கண்ணம்மா(கண்ணம்மா)

[04:41.95] கண்ணிலே என்னம்மா