Mayilirage
[00:39.54] மயிலிறகே... மயிலிறகே
[00:43.32] வருடுகிறாய் மெல்ல...
[00:47.09] மழை நிலவே... மழை நிலவே
[00:50.91] விழியில் எல்லாம் உன் உலா...
[00:55.43] உயிரை தொடர்ந்து வரும்
[00:56.94] நீதானே மெய் எழுத்து
[00:58.95] நான் போடும் கை எழுத்து அன்பே...
[01:02.72] உலக மொழியில் வரும்
[01:04.98] எல்லாமே நேர் எழுத்து
[01:06.74] காதல்தான் கண் எழுத்து அன்பே...
[01:10.81] மயிலிறகாய் மயிலிறகாய்
[01:14.61] வருடுகிறாய் மெல்ல
[01:18.88] மழை நிலவே மழை நிலவே
[01:22.40] விழியில் எல்லாம் உன் உலா...
[01:48.60] மதுரை பதியை மறந்து
[01:55.63] உன் மடியினில் பாய்ந்தது வைகை
[02:00.93] மெதுவா...மெதுவா..மெதுவா...
[02:03.46] இந்த வைகையில் வைத்திடு கை
[02:07.74] பொதிகை மலையை பிரிந்து
[02:11.51] என் பார்வையில் நீந்துது தென்றல்
[02:15.32] அதை நான் அதை நான் பிடித்து
[02:19.11] மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...
[02:23.65] ஓர் இலக்கியம் நம் காதல் ...
[02:31.20] வான் உள்ள வரை வாழும் பாடல்
[02:39.03] மயிலிறகே.... மயிலிறகே
[02:43.06] வருடுகிறாய் மெல்ல....
[02:46.82] மழை நிலவே... மழை நிலவே
[02:51.11] விழியில் எல்லாம் உன் உலா.....
[02:55.64] உயிரை தொடர்ந்து வரும்
[02:56.89] நீ தானே மெய் எழுத்து
[02:58.92] நான் போடும் கை எழுத்து அன்பே.....
[03:02.71] உலக மொழியில் வரும்
[03:04.72] எல்லாமே நேர் எழுத்து
[03:06.49] காதல்தான் கண் எழுத்து அன்பே....
[03:13.52] (இசை..)
[03:34.68] தமிழா தமிழா தமிழா
[03:37.73] உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
[03:42.00] அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...
[03:45.79] கவி ஆற்றிட நீ வருவாய்........
[03:50.08] ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
[03:53.61] அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
[03:57.63] உனக்கும் எனக்கும் விருப்பம்
[04:01.67] அந்த மூன்றாம் பால் அல்லவா........?
[04:06.95] பால் விளக்கங்கள் நீ கூறு
[04:13.24] ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு
[04:21.31] மயிலிறகே.... மயிலிறகே
[04:25.34] வருடுகிறாய் மெல்ல....
[04:29.37] மழை நிலவே... மழை நிலவே
[04:32.88] விழியில் எல்லாம் உன் உலா.....
[04:37.68] உயிரை தொடர்ந்து வரும்
[04:38.94] நீ தானே மெய் எழுத்து
[04:41.21] நான் போடும் கை எழுத்து அன்பே...
[04:44.74] உலக மொழியில் வரும்
[04:46.99] எல்லாமே நேர் எழுத்து
[04:48.76] காதல்தான் கண் எழுத்து அன்பே...
[04:52.82] மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
[05:00.66] வருடுகிறாய்... மெல்ல
[05:01.41] வருடுகிறாய் மெல்ல...
[05:05.20] வருடுகிறாய்....மெல்ல
[05:07.21] வருடுகிறாய் மெல்ல...
