Lrc Player

Mudhal malai

Harris
[05:43.38]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.42] குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...

[00:03.69] மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...

[00:08.48] ஹேய் ஹேய் ஹேய் லோ....

[00:11.99] மே.... ஹி..... ரோஹினோ...

[00:20.34] மே.... ஹி..... ரோஹினோ...

[00:29.66] ஆண்: முதல் மழை எனை நனைத்ததே...

[00:37.44] முதல் முறை ஜன்னல் திறந்ததே...

[00:41.70] பெயரே தெரியாத பறவை அழைத்ததே...

[00:48.50] மனமும் பறந்ததே...

[00:53.79] இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..

[01:00.83] பெண்: இம்ம்ம்ம்..

[01:02.62] முதல் மழை நம்மை நனைத்ததே

[01:06.63] மூடி வைத்த ஜன்னல் திறந்ததே

[01:11.18] பெயரே தெரியாத பறவை அழைத்ததே...

[01:18.22] மனமும் பறந்ததே...

[01:23.51] இதயமும்.. ம்.. இதயமாய் மிதந்ததே...யே..

[01:32.05] (இசை..)

[01:35.07] குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...

[01:37.33] மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...

[01:40.84] ஹேய் ஹேய் ஹேய் லோ....

[01:44.62] மே.... ஹி..... ரோஹினோ...

[01:52.92] மே.... ஹி..... ரோஹினோ...

[02:01.74] ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய்..

[02:05.76] கண்களால் உன்னை படம் எடுத்தேன்...

[02:12.30] பெண்: ஆ...ஆ..

[02:14.07] ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை...

[02:18.09] நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...

[02:22.15] பெண்: எதுவும் புரியா புது கவிதை...

[02:26.46] அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..

[02:30.50] கையை மீறும் ஒரு குடையால்..

[02:35.07] காற்றோடுதான் நானும் பறந்தேன்..

[02:38.83] மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..

[02:44.38] ஆண்: முதல் மழை எனை நனைத்ததே..

[02:47.65] பெண்: லாலாலாலா..

[02:48.41] ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே..

[02:50.94] பெண்: லாலாலாலா..

[02:52.44] ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே..

[02:58.24] மனமும் பறந்ததே...

[03:03.77] இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...

[03:11.33] (இசை...)

[03:39.06] பெண்: ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..

[03:42.33] என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ...

[03:51.15] ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..

[03:55.18] அந்நாளின் நீளம் போதவில்லை....

[03:59.46] ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்..

[04:03.49] நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..

[04:07.51] உயிரின் உந்தன் நெருக்கம்....

[04:12.05] இறந்தாலுமே என்றும் இருக்கும்..

[04:16.07] நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...

[04:19.60] பெண்: ஊ.....

[04:29.65] ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

[04:35.97] பெண்: ஊ.....

[04:41.51] ஆண்: இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே...

[04:50.59] குழு: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...

[04:54.61] மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...

[04:59.13] ஹேய் ஹேய் ஹேய் லோ....

[05:02.90] மே.... ஹி..... ரோஹினோ...

[05:19.51] மே.... ஹி..... ரோஹினோ...