Ragasiya kanavugal
[00:07.60] பெண்: ரகசிய கனவுகள் ஜல்.. ஜல்..
[00:10.40] என் இமைகளை கழுவுது சொல்.. சொல்..
[00:13.93] இளமையில் இளமையில் ஜில்.. ஜில்..
[00:17.44] என் இருதயம் நழுவுது செல்.. செல்..
[00:21.97] ஆண்: முதல் பிழை போல் மனதினிலே....
[00:24.99] விழுந்தது உன துருவம்... ஓ....
[00:29.00] உதடுகளால் உனை படிப்பேன்....
[00:32.27] எரிந்திடு அரை நிமிடம்...
[00:36.03] தொலைவதுபோல் தொலைவதுதான்..
[00:39.55] உலகில் உலகில் புனிதம்...
[00:43.58] குழு: இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...
[00:50.36] தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
[00:53.63] கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
[00:57.65] இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...
[01:04.20] தொட தொட பொழிகிற சுகம் சுகமே..
[01:07.96] கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
[01:11.73] (இசை...)
[01:48.71] பெண்: மறுபடி ஒருமுறை பிறந்தே..னே...
[01:59.04] விரல் தொட புருவமும் சிவந்தே..னே...
[02:06.08] ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ...
[02:09.84] சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ...
[02:13.87] ஆண்: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல.. எனை சூழ
[02:20.66] நரம்புகளோடு குறும்புகளாடும்.. எழுதிய கணக்கு...
[02:28.76] எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு... (ரகசிய கனவுகள்...)
[02:37.31] (இசை...)
[03:29.77] ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
[03:34.05] உனை பேச..
[03:36.58] இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
[03:40.37] அனல் வீச...
[03:43.64] ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
[03:47.42] தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....
[03:51.45] பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
[03:58.26] நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
[04:07.92] ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
[04:12.70] ஆண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்....
[04:15.74] உன் இமைகளை கழுவுது சொல் சொல்...
[04:19.77] இளமையில் இளமையில ஜில் ஜில்...
[04:22.79] என் இருதயம் நழுவுதே செல் செல்
[04:27.32] பெண்: குயிலிணமே.. குயிலிணமே.. எனக்கொரு சிறகு கொடு..
[04:34.12] முகிலிணமே.. முகிலிணமே.. முகவரி எழுதிக் கொடு...
[04:40.91] அவனிடமே... அவனிடமே... எனது கனவை அனுப்பு...
[04:48.97] குழு: இறகே இறகே மயிலிறகே...
[04:51.74] வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
[04:55.52] தொட தொட பொழிகிற சுகம் சுகமே...
[04:59.04] கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
[05:02.85] இறகே இறகே மயிலிறகே....
[05:06.37] வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
[05:09.89] தொட தொட பொழிகிற சுகம் சுகமே...
[05:13.42] கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..
[05:17.96] இறகே இறகே மயிலிறகே
[05:20.74] வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
[05:24.52] தொட தொட பொழிகிற சுகம் சுகமே...
[05:28.06] கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...
[05:32.60] இறகே இறகே மயிலிறகே...
[05:35.11] வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...
[05:38.89] தொட தொட பொழிகிறற சுகம் சுகமே...
[05:42.45] கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
