Lrc Player

Nilaayo

Unknown artist
[04:12.76]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.50] இசை)

[00:19.99] மஞ்சள் மேகம்

[00:21.75] ஒரு மஞ்சள் மேகம்

[00:24.03] சிறு பெண்ணாகி முன்னே போகும்

[00:29.34] பதறும் உடலும்

[00:31.62] என் கதறும் உயிரும்

[00:34.39] அவள் பேர் கேட்டு பின்னே போகும்

[00:39.17] செல்லப் பூவே

[00:43.47] நான் உன்னைக் கண்டேன்

[00:49.03] சில்லுச் சில்லாய்

[00:53.60] உயிர் சிதறக் கண்டேன்

[00:58.65] நில்லாயோ நில்லாயோ

[01:06.72] உன் பேர் என்ன

[01:08.75] உன்னாலே மறந்தேனே

[01:16.86] என் பேர் என்ன

[01:20.15] (இசை)

[01:39.84] கனவா கனவா நான் காண்பது கனவா

[01:43.62] என் கண் முன்னே கடவுள் துகளா

[01:49.17] காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா

[01:53.71] இவள் தென் நாட்டின் நான்காம் கடலா

[01:58.99] சிலிக்கான் சிலையோ ஓ... சிறுவாய் மலரோ ஓ...

[02:09.10] வெள்ளை நதியோ ஓ... வெளியூர் நிலவோ ஓ...

[02:17.94] நில்லாயோ நில்லாயோ

[02:26.25] உன் பேர் என்ன

[02:28.26] உன்னாலே மறந்தேனே

[02:36.07] என் பேர் என்ன

[02:38.85] (இசை)

[02:59.03] செம்பொன் சிலையோ இவள் ஐம்பொன் அழகோ

[03:03.83] பிரம்மன் மகளோ இவள் பெண்பால் வெயிலோ

[03:08.35] நான் உன்னைப் போன்ற பெண்ணை கண்டதில்லை

[03:13.40] என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை

[03:18.45] முன் அழகால் முட்டி மோட்சம் கொடு

[03:23.01] இல்லை பின் முடியால் என்னைத் தூக்கிலிடு

[03:28.35] நில்லாயோ நில்லாயோ

[03:35.66] உன் பேர் என்ன

[03:38.17] உன்னாலே மறந்தேனே

[03:45.74] என் பேர் என்ன

[03:49.01] (இசை)