Oru dhevadhai
[00:07.23] குழு : ……………………………….
[00:25.36] ஆண் : ஒரு தேவதை பார்க்கும்
[00:27.62] நேரம் இது
[00:32.14] மிக அருகினில் இருந்தும்
[00:35.16] தூரம் இது
[00:39.71] ஆண் : இதயமே…ஓ.
[00:43.73] இவளிடம்…ஓ
[00:47.75] உருகுதே…ஓ…ஹோ ஓ
[00:56.32] இந்த காதல் நினைவுகள்
[01:00.38] தாங்காதே…
[01:04.39] அது தூங்கும் போதிலும்
[01:07.19] தூங்காதே…
[01:11.52] பார்க்காதே…ஓ..என்றாலும் ஓ..
[01:19.58] கேட்காதே .ஓ ஹோ ஓ…
[02:03.16] ஆண் : என்னை என்ன
[02:07.19] செய்தாய் பெண்ணே
[02:07.94] நேரம் காலம் மறந்தேனே
[02:10.71] கால்கள் இரண்டும்
[02:13.77] தரையில் இருந்தும்
[02:14.78] வானில் பறக்கிறேன்
[02:18.81] என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
[02:26.12] வழிகள் தெரிந்தும்
[02:28.70] தொலைந்து போகிறேன்
[02:33.49] காதல் என்றால் ஓ..
[02:37.28] பொல்லாதது…..
[02:41.31] புரிகின்றது…..ஓ..ஹோ ஓ..
[02:46.34] ஆண் : ஓ….ஓ….கண்கள் இருக்கும்
[03:20.56] காரணம் என்ன
[03:23.33] என்னை நானே கேட்டேனே
[03:26.62] உனது அழகை காணத்தானே
[03:30.40] கண்கள் வாழுதே
[03:34.94] ஆண் : மரண நேரத்தில்
[03:38.47] உன் மடியின் ஓரத்தில்
[03:42.05] இடமும் கிடைத்தால்
[03:44.60] இறந்தும் வாழுவேன்…
[03:49.38] உன் பாதத்தில் முடிகின்றதே
[03:57.42] என் சாலைகள் ஓ….ஓ…
[04:06.50] ஆண் : இந்தக்காதல் நினைவுகள்
[04:10.27] தாங்காதே…..
[04:14.56] அது தூங்கும் போதிலும்
[04:17.57] தூங்காதே
[04:39.24] ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும்
[04:41.50] நேரம் இது
[04:46.54] மிக அருகினில் இருந்தும்
[04:49.59] தூரம் இது…
