Oyala
[00:24.52] ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
[00:28.55] என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
[00:40.37] ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
[00:44.41] என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
[00:48.45] ஓ யே ஓயல எங்க வலை காயல
[00:52.27] நீ சொக்கும் படி சிரிச்ச சோனாபரியா
[00:56.05] சோனாபரியா சோனாபரியா
[00:59.60] சோனாபரியா நீ தானா வரியாஆஅ..ஆஹ்
[01:03.87] சோனாபரியா சோனாபரியா
[01:07.63] சோனாபரியா நீ தானா வரியாஆஅ..
[01:15.70] ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
[01:19.25] என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
[01:23.53] ஓ யே ஓயல எங்க வலை காயல
[01:27.07] நீ சொக்கும் படி சிரிச்ச சோனாபரியா
[01:44.00] பத்து காலு நண்டு
[01:45.52] பாத்தது சோனாபரியா
[01:47.28] அது சுருண்டு சுண்ணாம்பா போய்
[01:49.29] ஒத்த காலில் நிக்குதடி
[01:51.31] முத்து குளிக்கும் பீட்டர் ஹா சோனாபரியா
[01:55.10] அவன் காஞ்சி கருவாடா போய்
[01:57.12] குவாட்டர்ல முங்கிட்டானே
[01:59.38] அந்தரியே சுந்தரியே சோனாபரியா
[02:03.17] மந்திரியே முந்திரியே சோனாபரியா
[02:07.19] அந்தமெல்லாம் சிந்தரியே சோனாபரியா
[02:10.73] சோனாபரியா சோனாபரியா
[02:14.51] சோனாபரியா நீ தானா வரியாஆஅ..ஆஹ்
[02:18.79] சோனாபரியா சோனாபரியா
[02:22.58] சோனாபரியா நீ தானா வரியாஆஅ..
[02:26.91] ஓயல..
[02:28.42] ஓயால
[02:29.68] சோனாபரியா ஆ ஓ
[02:30.43] ஓயல..
[02:32.48] ஓயால.
[02:32.98] சோனாபரியா ஆ ஓ
[02:34.49] ஓயல
[02:35.24] ஆ ஆ ஆ ஆ ஓ
[02:36.50] ஓயல
[02:37.01] ஏ ஏ ஏ ஏ ஏ
[02:38.30] ஓயலஓயல
[02:42.32] ஓயல
[02:43.07] ஆ ஆ ஆ ஆ ஓஓயல
[02:45.09] ஏ ஏ ஏ ஏ ஏ
[02:46.10] ஓயல
[02:47.10] கண்ணுல கப்பலா
[02:48.36] ஓயல
[02:48.87] நெஞ்சுல விக்கல்லா
[02:50.38] ஓயல
[02:50.88] கையில நிக்கல்லா
[02:52.38] ஓயல
[02:52.89] நடையில நக்கலா
[02:54.15] ஓயல
[02:54.91] ஆ ஆ ஆ ஆ ஓ
[02:56.41] ஓயல
[02:56.91] ஏ ஏ ஏ ஏ ஏ
[02:58.42] சிப்பிக்குள்ள முத்து
[02:59.43] கப்பில மிச்சம்
[03:00.43] மிச்சம் வச்ச முத்தம்
[03:01.45] மொத்தம் மொத்தம் எனக்கு
[03:02.46] சிக்கி சிக்கி ஹா ஹா
[03:03.46] மத்தி சிச்கிச்சா
[03:04.47] நெஞ்சு விக்கிச்சா
[03:05.48] மச்சான் வச்ச மிச்சம்
[03:06.74] ஒத்த மரமா
[03:07.50] எத்தனை காலம் சோனாபரியா
[03:10.27] கடலுல போன கட்டு மரமெல்லாம்
[03:12.02] கரைதான் ஏறிடுச்சே ஆமா
[03:14.29] அத்தை மவனோ மாமன் மவனோ
[03:16.06] சோனாபரியா
[03:18.07] இவன போல கடலின் ஆலம்
[03:20.34] எவனும் கண்டதிலதானே
[03:22.10] நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனாபரியா
[03:25.63] மீனு முள்ளு சிக்குறியே சோனாபரியா
[03:29.91] கெஞ்சும்படி வைக்குறியே சோனாபரியா
[03:33.69] சோனாபரியா சோனாபரியா
[03:37.46] சோனாபரியா நீ தானா வரியாஆஅ..ஆஹ்
[03:41.49] சோனாபரியா சோனாபரியா
[03:45.29] சோனாபரியா நீ தானா வாரியாஆஅ..
[03:49.33] ஓ யே ஓயல எந்த நாளும் ஓயல
[03:52.87] என்ன படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
[03:57.15] ஓ யே ஓயல எங்க வலை காயல
[04:01.22] நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியா
