Azhagin Azhage
[00:32.87] *****
[00:38.11] அழகின் அழகே நீ யாரடி..
[00:43.87] ஆண்களின் எதிரி நீ தானடி.
[00:49.37] இருவிழி அரைநொடி பார்வையில்
[00:53.38] இருதையம் எறிந்தது ஏனடி
[00:56.87] இந்த காதல்தான்..
[00:59.12] *****
[01:00.63] இந்த காதல்தான்
[01:02.64] என்றும் பெரும் இம்சையோ..
[01:05.61] *****
[01:08.37] இந்த காதல்தான்
[01:10.37] என்றும் பெரும் இம்சையோ..
[01:13.12] *****
[01:24.12] காதல்தான் இம்சையோ..காதல்தான் பெரும் இம்சையோ..
[01:27.61] காதல்தான் இம்சையோ
[01:29.62] காதல்தான் பெரும்இம்சையோ..
[01:31.37] காதல்தான் ஹய்யோ இம்சையோ..
[01:35.39] காதல் காதல் இம்சையோ..
[01:38.87] *****
[01:54.36] பெண்ணே பெண்ணே
[01:55.87] உந்தன் பேர் சொல்லு
[01:57.64] அதை நெஞ்சில் பச்சை
[01:59.37] குத்த போகிறேன்
[02:01.62] *****
[02:05.86] கண்ணே கண்ணே
[02:07.37] உந்தன் ஊர் சொல்லு
[02:08.87] அந்த மண்ணை
[02:10.37] அள்ளி தின்ன போகிறேன்
[02:13.37] நீ கட்டும் ஆடை தந்தால்
[02:15.12] அதை காதல் கொடியாய் செய்வேன்
[02:17.11] உன் ஒற்றை முடியை தந்தால்
[02:18.87] என் உயிரை கட்டி வைப்பேன்
[02:21.11] நீ நடந்த சுவடு சேர்த்து..
[02:24.11] நான் எனக்கான பாதை செய்வேன்
[02:28.37] இந்த காதல்தான்..
[02:30.36] *****
[02:32.11] இந்த காதல்தான்
[02:34.36] என்றும் பெரும் இம்சையோ..
[02:37.14] *****
[02:39.86] இந்த காதல்தான்
[02:42.11] என்றும் பெரும் இம்சையோ..
[02:47.39] ஆ..........ஆ..ஆ....ஆ.........
[02:55.37] ஆ..........ஆ..ஆ....ஆ.........
[03:24.12] பூவில் பூவில் செய்த புன்னகை
[03:27.14] எந்தன் புத்தி புத்தி கிள்ளி போனதே
[03:32.12] *****
[03:35.13] பாலில் பாலில் செய்த பார்வையோ
[03:38.61] என்னை கொஞ்சம் கொஞ்சம்
[03:40.62] கொண்றுப் போனதே
[03:42.89] ஒரு விதையில் நீயும் ஒழிந்தால்
[03:44.64] மழைத் துளியாய் நானும் வருவேன்
[03:46.62] நீ மேகம் சென்று ஒழிந்தால்
[03:48.61] சிறு மின்னல் கீற்றாய் தொடுவேன்
[03:50.86] செவி மோட்ச்சம் காண வேண்டும்
[03:54.11] ஒரு சிறு வார்த்தை காதில் பேசு
[03:57.87] இந்த காதல்தான்..
[04:00.12] *****
[04:01.64] இந்த காதல்தான்
[04:03.86] என்றும் பெரும் இம்சையோ..
[04:06.61] *****
[04:09.37] இந்த காதல்தான்
[04:11.61] என்றும் பெரும் இம்சையோ..
[04:14.87] *****
[04:18.13] அழகின் அழகே நீ யாரடி..
[04:20.11] நீ யாரடி
[04:22.87] ஆண்களின் எதிரி நீ தானடி.
[04:26.86] நீ தானடி
[04:28.65] இருவிழி அரைநொடி பார்வையில்
[04:32.37] இருதையம் எறிந்தது ஏனடி
[04:35.86] இந்த காதல்தான்..
[04:38.12] *****
[04:39.61] இந்த காதல்தான்
[04:41.89] என்றும் பெரும் இம்சையோ..
[04:45.13] *****
[04:47.36] இந்த காதல்தான்
[04:49.62] என்றும் பெரும் இம்சையோ..
[04:54.12] *****
