Kanna
[00:28.24] கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
[00:35.98] என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
[00:43.68] ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
[00:50.88] உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
[00:58.63] வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
[01:06.08] (கண்ணாளனே )
[02:22.81] உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
[02:26.78] தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
[02:33.95] எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
[02:35.02] பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
[02:37.69] ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
[02:44.86] சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
[02:52.28] பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது
[02:59.45] மூங்கில் காடென்று மாறினள் மாது
[03:03.23] (கண்ணாளனே )
[04:10.10] ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
[04:14.12] உன்னோடு நான் கண்டுகொண்டேன்
[04:17.58] ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
[04:21.81] என்னோடு நான் கண்டுகொண்டேன்
[04:24.74] என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
[04:32.17] உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
[04:39.65] இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
[04:47.39] உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
[04:51.37] கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
[04:58.54] என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
[05:06.05] ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
[05:13.49] உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
[05:21.19] வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்ன
[05:28.94] கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
[05:36.38] என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
[05:43.92] கண்ணாளனே ...
