Mayilerage
[00:39.61] மயிலிறகே... மயிலிறகே
[00:43.59] வருடுகிறாய் மெல்ல...
[00:47.32] மழை நிலவே... மழை நிலவே
[00:51.31] விழியில் எல்லாம் உன் உலா...
[00:55.56] உயிரை தொடர்ந்து வரும்
[00:57.68] நீதானே மெய் எழுத்து
[00:59.28] நான் போடும் கை எழுத்து அன்பே...
[01:03.26] உலக மொழியில் வரும்
[01:05.39] எல்லாமே நேர் எழுத்து
[01:07.27] காதல்தான் கண் எழுத்து அன்பே...
[01:10.98] மயிலிறகாய் மயிலிறகாய்
[01:14.73] வருடுகிறாய் மெல்ல
[01:18.73] மழை நிலவே மழை நிலவே
[01:22.99] விழியில் எல்லாம் உன் உலா...
[01:52.76] மதுரை பதியை மறந்து
[01:55.69] உன் மடியினில் பாய்ந்தது வைகை
[02:00.24] மெதுவா...மெதுவா..மெதுவா...
[02:03.67] இந்த வைகையில் வைத்திடு கை
[02:07.95] பொதிகை மலையை பிரிந்து
[02:11.69] என் பார்வையில் நீந்துது தென்றல்
[02:15.94] அதை நான் அதை நான் பிடித்து
[02:19.38] மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...
[02:23.64] ஓர் இலக்கியம் நம் காதல் ...
[02:31.35] வான் உள்ள வரை வாழும் பாடல்
[02:39.35] மயிலிறகே.... மயிலிறகே
[02:43.32] வருடுகிறாய் மெல்ல....
[02:47.34] மழை நிலவே... மழை நிலவே
[02:51.38] விழியில் எல்லாம் உன் உலா.....
[02:55.09] உயிரை தொடர்ந்து வரும்
[02:57.22] நீ தானே மெய் எழுத்து
[02:59.35] நான் போடும் கை எழுத்து அன்பே.....
[03:03.09] உலக மொழியில் வரும்
[03:05.22] எல்லாமே நேர் எழுத்து
[03:07.08] காதல்தான் கண் எழுத்து அன்பே....
[03:14.51] (இசை..)
[03:34.95] தமிழா தமிழா தமிழா
[03:38.20] உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
[03:42.19] அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...
[03:45.92] கவி ஆற்றிட நீ வருவாய்........
[03:50.17] ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
[03:54.16] அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
[03:58.14] உனக்கும் எனக்கும் விருப்பம்
[04:01.32] அந்த மூன்றாம் பால் அல்லவா........?
[04:05.83] பால் விளக்கங்கள் நீ கூறு
[04:13.81] ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு
[04:21.52] மயிலிறகே.... மயிலிறகே
[04:25.54] வருடுகிறாய் மெல்ல....
[04:29.54] மழை நிலவே... மழை நிலவே
[04:33.77] விழியில் எல்லாம் உன் உலா.....
[04:37.77] உயிரை தொடர்ந்து வரும்
[04:39.62] நீ தானே மெய் எழுத்து
[04:41.48] நான் போடும் கை எழுத்து அன்பே...
[04:45.22] உலக மொழியில் வரும்
[04:47.32] எல்லாமே நேர் எழுத்து
[04:49.48] காதல்தான் கண் எழுத்து அன்பே...
[04:53.21] மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
[04:57.46] வருடுகிறாய்... மெல்ல
[05:01.97] வருடுகிறாய் மெல்ல...
[05:06.46] வருடுகிறாய்....மெல்ல
[05:08.59] வருடுகிறாய் மெல்ல...
