Lrc Player

Azhagi

Silambu
[05:05.87]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:37.75] ஒளியிலே தெரிவது தேவதையா

[00:49.20] ஒளியிலே தெரிவது தேவதையா

[00:57.69] உயிரிலே கலந்தது நீ இல்லையா

[01:05.95] இது நெசமா நெசமில்லையா - அது

[01:09.12] நெனவுக்கு தெரியலையா

[01:11.28] கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா

[01:20.66] ஒளியிலே தெரிவது தேவதையா.. தேவதையா.. தேவதையா..

[02:09.25] சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடப்பது என்னென்னு

[02:20.41] என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்தது என்னென்னு

[02:31.57] கோவில் மணியை யாரு அடிக்கிற

[02:37.43] தூண்டா விளக்க யாரு ஏத்துற

[02:43.28] ஒரு போதும் அணையாமா என்றும் ஒளிரனும்

[02:48.89] ஒளியிலே தெரிவது நீ இல்லையா

[02:58.23] நீ இல்லையா நீ இல்லையா

[03:35.71] புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே

[03:46.07] பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே

[03:57.24] அறியா வயசு கேள்வி எழுப்புது

[04:03.60] நடந்தா தெரியும் எழுதி வச்சது

[04:08.93] எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல

[04:14.80] ஒளியிலே தெரிவது நீ இல்லையா

[04:23.61] உயிரிலே கலந்தது நீ இல்லையா

[04:31.83] இது நெசமா நெசமில்லையா

[04:34.76] நெனவுக்கு தெரியலையா

[04:37.44] கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா

[04:45.94] ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா