irraivanai thantha irraiviye
[00:21.64] இறைவனை தந்த
[00:23.32] இறைவியே இருளினில்
[00:26.25] காணும் ஓவியமே இறைவனை
[00:29.70] தந்த இறைவியே இருளினில்
[00:33.43] காணும் ஓவியமே
[00:36.08] துயரிலும் என்னை
[00:37.66] தாங்கும் தேவியே உயிர்வரை
[00:40.34] உந்தன் மடியிலே வலிகளைப்
[00:44.07] போக்கும் காதல் பாா்வையில்
[00:46.73] உலகமே காலின் அடியிலே
[00:50.21] உயிரே உயிரே
[00:51.81] உந்தன் பொருளே
[00:53.41] விண்ணாய் நான் என்னை
[00:55.78] தரவா கண்ணனே கண்ணனே
[00:59.24] எந்தன் மன்னனே சொர்க்கத்தை
[01:02.43] கையில் தரவா
[01:33.56] நெஞ்சுக்குள்
[01:34.63] என்னவோ சிரிக்கிறேன்
[01:36.21] உள்ளுக்குள்ளே குயில் பாடுதே
[01:39.67] மந்திரமாய் கண்களோ
[01:41.53] இழுக்குதே தொட்டதெல்லாம்
[01:44.49] இங்கு பூக்குதே
[01:47.68] ஆதி தாயும்
[01:49.27] நீயடி பாறை மீது நீரடி
[01:54.06] முத்தமிடு முத்தமிழே
[01:58.01] அத்தனையும் என்னவளே
[02:01.21] காதிலே தேன் பாயுதே
[02:08.66] இறைவனை தந்த
[02:10.25] இறைவியே இறைவனை
[02:16.62] தந்த இறைவியே இருளினில்
[02:20.08] காணும் ஓவியமே
[02:22.46] துயரிலும் என்னை
[02:24.32] தாங்கும் தேவியே உயிர்வரை
[02:27.25] உந்தன் மடியிலே வலிகளைப்
[02:30.70] போக்கும் காதல் பாா்வையில்
[02:33.08] உலகமே காலின் அடியிலே
[02:36.82] உயிரே உயிரே
[02:38.41] உந்தன் பொருளே
[02:40.25] விண்ணாய் நான் என்னை
[02:41.87] தரவா கண்ணனே கண்ணனே
[02:45.58] எந்தன் மன்னனே சொர்க்கத்தை
[02:48.24] கையில் தரவா
