Lrc Player

Poonkatrile

Tamil
[05:44.19]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.87] ஓ…கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:17.15] கனவுகள் வருவதில்லை

[00:25.94] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:32.31] கனவுகள் வருவதில்லை

[00:42.14] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:52.25] கனவுகள் வருவதில்லை

[00:59.42] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[01:03.40] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[01:07.13] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[01:11.11] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

[01:15.11] உயிரின் துளி காயும் முன்னே

[01:18.81] என் விழி உனை காணும் கண்ணே

[01:22.56] என் ஜீவன் ஓயும் முன்னே

[01:26.29] ஓடோடி வா

[01:30.55] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[01:34.54] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[01:38.53] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[01:42.51] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

[02:18.66] காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

[02:25.82] கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

[02:29.81] வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

[02:33.53] இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

[02:37.80] காற்றில் கண்ணீரை ஏற்றி

[02:41.51] கவிதைச் செந்தேனை ஊற்றி

[02:45.50] கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

[02:49.49] ஓயும் ஜீவன் ஒடும் முன்னே

[02:53.46] ஓடோடி வா…

[02:57.44] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[03:01.18] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[03:05.19] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[03:09.16] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

[03:13.15] உயிரின் துளி காயும் முன்னே

[03:16.87] என் விழி உனை காணும் கண்ணே

[03:20.85] என் ஜீவன் ஓயும் முன்னே

[03:24.33] ஓடோடி வா

[03:28.84] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[03:32.86] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[03:38.68] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[03:45.64] கனவுகள் வருவதில்லை

[03:56.26] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[04:06.36] கனவுகள் வருவதில்லை

[04:13.09] வானம் எங்கும் உன் பிம்பம்

[04:16.01] ஆனால் கையில் சேரவில்லை

[04:19.73] காற்றில் எங்கும் உன் வாசம்

[04:23.46] வெறும் வாசம் வாழ்க்கையில்லை

[04:27.71] உயிரை வேரோடு கிள்ளி

[04:31.72] என்னைச் செந்தீயில் தள்ளி

[04:35.98] எங்கே சென்றாயோ கள்ளி

[04:39.43] ஓயும் ஜீவன் ஓடும் முன்னே

[04:43.42] ஓடோடி வா

[04:47.67] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[04:51.37] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[04:55.62] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[04:59.35] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

[05:03.34] உயிரின் துளி காயும் முன்னே

[05:07.06] என் விழி உனை காணும் கண்ணே

[05:10.81] என் ஜீவன் ஓயும் முன்னே

[05:14.54] ஓடோடி வா

[05:19.06] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[05:22.78] தனியாகத்தேடிப்பார்த்தேன்

[05:27.29] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[05:31.03] அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்