Lrc Player

Kathala kannala

Naveen madhav, Myskkin
[00:00.00]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.00] ♪

[00:29.41] கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

[00:36.15] இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

[00:57.28] கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

[01:04.52] கூந்தல் கோர்வையில் குடிசையை போட்டு

[01:08.67] கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு

[01:11.80] கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

[01:18.80] கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

[01:25.53] இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

[02:00.93] கலகலவென ஆடும் லோலாக்கு நீ

[02:04.52] பளபளவென பூதத் மேலாக்கு நீ

[02:08.07] தள தளவென இருக்கும் பல்லாக்கு நீ

[02:11.55] வளவலவென பேசும் புல்லாக்கு நீ

[02:15.17] ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க

[02:19.17] அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க

[02:22.24] வெண்ணிலா சொந்தகரிங்க

[02:25.83] கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

[02:32.66] இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

[03:08.06] தழுதழுவென கூந்தல் கை வீசுதே

[03:11.68] துருதுருவென கண்கள் வாய் பேசுதே

[03:15.28] பளபளவென பற்கள் கண் கூசுதே

[03:18.65] பகல் இரவுகள் என்னை பந்தாடுதே

[03:22.46] உன்னோட கண் ஜடா இலவச மின்சாரம்

[03:26.06] ஆண் கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்

[03:29.30] உன் மூச்சு காதல் ரீங்காரம்

[03:32.89] கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

[03:39.73] இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

[03:47.24] கூந்தல் கோர்வையில் குடிசையை போட்டு

[03:50.86] கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு

[03:54.54] கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

[04:01.24] கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

[04:07.88] இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை