Nee Asaindhu
[00:00.17] 1
[00:00.69] 2
[00:01.54] நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்
[00:06.07] உன் அழகை மொத்தம் அச்சிலே வைக்க தமிழே வந்து கொஞ்சும்
[00:28.16] நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்
[00:32.42] உன் அழகை மொத்தம் அச்சிலே வைக்க தமிழே வந்து கொஞ்சும்
[00:36.67] உன் உதட்டில் இருந்து தெறிக்கும் சிவப்பில் செவ்வானமே நனையும்
[00:40.92] உன் அருகாமை கிடைத்தாலே என் ஜீவன் மலரும்
[00:45.45] உன் மெல்லிய கூந்தல் துள்ளியபோது உயிரே அதில் உறையும்
[00:49.70] உன் பரிபூரண பளிங்கு வண்ணம் பெருமூச்சில் அலரும்
[01:03.27] சாமஜவரகமனா நீ சாகசங்களின் குணமா
[01:07.52] இடையில் அதிரும் உடையில் அசையும் பருவ திமிரின் ரதமா
[01:12.04] ஆபாரணங்கள் நகமா இவள் ஆயுட்கால வரமா
[01:16.32] மனதை அள்ளி உயிரை கில்லி உரசுராயே சுகமா
[01:20.61] நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்
[01:25.14] உன் அழகை மொத்தம் அச்சிலே வைக்க தமிழே வந்து கொஞ்சும்
[02:03.67] மன்மத வாசமா மல்லிகை தேசமா
[02:08.44] உன் உடையில் மூடும் உறைவிடங்கள் இயற்பியல் வரமா
[02:12.45] காந்தமே தேகமா கனிமங்கள் பாகமா
[02:16.96] உனை கண்டு நானும் மாறினேனே காகித மரமா
[02:21.52] நீ நின்றாடும் நளினமா ஆயுதமே அதரமா சிதறுதே இதயமே வா வா
[02:30.57] உன் கண்கள் மதுரமா கை கண்ட சிகரமா
[02:34.83] அருகில் நின்று அசையும்போது சுட சுட சுகமா
[02:39.10] சாமஜவரகனமா நீ சாகசங்களின் குணமா
[02:43.64] இடையில் அதிரும் உடையில் அசையும் பருவ திமிரின் ரதமா
[02:47.90] ஆபாரணங்கள் நகமா இவள் ஆயுள்காலம் வரமா
[02:52.41] மனதை அள்ளி உயிரை கில்லி உரசுராயே சுகமா
[03:13.67] நீ அசைந்து நடக்கும் அழகை ரசிக்க அயல் தேசங்கள் கெஞ்சும்
[03:18.25] உன் அழகை மொத்தம் அச்சிலே வைக்க தமிழே வந்து கொஞ்சும்
[03:22.77] உன் உதட்டில் இருந்து தெறிக்கும் சிவப்பில் செவ்வானமே நனையும்
[03:27.02] உன் அருகாமை கிடைத்தாலே என் ஜீவன் மலரும்
