puthiya poovithu
[00:02.55] பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
[00:27.50] இசை அமைப்பாளர் : இளையராஜா
[00:28.30] ஆண் : புதிய பூவிது பூத்தது
[00:29.10] இளைய வண்டு தான் பாத்தது
[00:34.15] தூது வந்ததோ சேதி சொன்னதோ
[00:41.06] தூது வந்ததோ சேதி சொன்னதோ
[00:44.52] நாணம் கொண்டதோ ….ஏன்..
[00:48.50] பெண் : ஐ லவ் யு
[00:49.83] புதிய பூவிது பூத்தது
[00:52.22] இளைய வண்டு தான் பாத்தது
[01:32.59] பெண் : ஜவ்வாது பெண்ணானது
[01:35.78] இரண்டு செம்மீன்கள் கண்ணானது
[01:39.76] ஆண் : பன்னீரில் ஒண்ணானது
[01:42.95] பாச பந்தங்கள் உண்டானது
[01:46.93] பெண் : {என்ன சொல்லவோ
[01:48.53] மயக்கம் அல்லவோ
[01:50.38] ஆண் : கன்னி அல்லவோ
[01:51.98] கலக்கம் அல்லவோ} (2)
[02:01.43] பெண் : தள்ளாடும் தேகங்களே
[02:04.10] கோவில் தெப்பங்கள் போலாடுமோ
[02:08.35] ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும்
[02:11.80] கும்மாளம் தான் …வா….
[02:15.26] பெண் : புதிய பூவிது பூத்தது
[02:18.97] இளைய வண்டு தான் பாத்தது
[02:22.44] தூது வந்ததோ சேதி சொன்னதோ
[02:29.33] தூது வந்ததோ சேதி சொன்னதோ
[02:33.05] காதல் கொண்டதோ ….சொல்..
[02:36.78] ஆண் : புதிய பூவிது பூத்தது
[02:40.23] இளைய வண்டு தான் பாத்தது
[03:19.27] ஆண் : கல்யாணம் ஆகாமலே
[03:22.20] ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
[03:26.17] பெண் : கூடாது கூடாதென
[03:29.37] நாணம் காதோடு சொல்கின்றது
[03:33.36] ஆண் : {என்னை உன்னிடம்
[03:34.94] இழுப்பதென்னவோ
[03:36.81] பெண் : உள்ளமட்டிலும்
[03:38.39] எடுப்பதென்னவோ} (2)
[03:47.43] ஆண் : தண்டோடு பூவாடுது
[03:50.34] வண்டு தாகங்கள் கொண்டாடுது
[03:54.33] பெண் : உன்னை கண்டதும்
[03:56.21] என்னை கண்டதும்
[03:58.08] உண்டாகுமோ தேன்
[04:01.52] ஆண் : புதிய பூவிது பூத்தது
[04:04.97] பெண் : இளைய வண்டு தான் பாத்தது
[04:08.95] ஆண் : தூது வந்ததோ
[04:12.14] பெண் : சேதி சொன்னதோ
[04:15.86] ஆண் : தூது வந்ததோ
[04:17.46] பெண் : சேதி சொன்னதோ
[04:19.31] ஆண் : நாணம் கொண்டதோ ….ஏன்..
[04:22.77] பெண் : புதிய பூவிது பூத்தது
[04:26.49] ஆண் : இளைய வண்டு தான் பாத்தது
