adi aaththadi ila masonnu
[00:19.39] அடி ஆத்தாடி.
[00:31.34] அடி ஆத்தாடி இளமனசொன்னு
[00:34.79] றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..!
[00:39.32] அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
[00:43.58] மனசுல அடிக்குது அதுதானா..!
[00:47.82] உயிரோடு...
[00:49.41] உறவாடும்
[00:50.75] ஒருகோடி...
[00:51.55] ஆனந்தம்..!
[00:53.41] இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!
[00:59.00] அடி ஆத்தாடி.இளமனசொன்னு
[01:01.90] றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..!
[01:07.49] அடி அம்மாடி..
[01:44.67] மேலே போகும் மேகம் எல்லாம்
[01:47.33] கட்டுப்பட்டு ஆடாதோ..!
[01:49.98] உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
[01:52.91] மெட்டுக்கட்டிப் பாடாதோ..!
[01:55.56] இப்படி நான் ஆனதில்லை
[01:58.21] புத்திமாறிப் போனதில்லை..!
[02:01.41] முன்னே பின்னே நேர்ந்ததில்லை
[02:04.59] மூக்கு நுனி வேர்த்ததில்லை..!
[02:06.98] கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
[02:09.64] கத்திச்சண்டை கண்டாயோ..!
[02:12.57] படபடக்கும் நெஞ்சுக்குள்ள
[02:15.22] பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
[02:17.34] எச கேட்டாயோ...!
[03:05.95] தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
[03:08.60] ஏகப்பட்ட சந்தோசம்..!
[03:11.01] உண்மை சொல்லு பொண்ணே -என்ன
[03:13.65] என்ன செய்ய உத்தேசம்..!
[03:17.10] வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
[03:19.49] வந்து வந்து போவதென்ன..!
[03:22.15] கட்டுமரம் பூப்பூக்க
[03:25.09] ஆசைப்பட்டு ஆவதென்ன..!
[03:28.26] கட்டுத்தறி காள நானே
[03:30.93] கன்னுக்குட்டி ஆனேனே..!
[03:33.57] தொட்டுத் தொட்டு தென்றல் பேச
[03:36.23] தூக்கம் கெட்டுப் போனேனே..!
[03:38.36] சொல் பொன்மானே...!
[03:44.47] அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது
[03:49.25] சரிதானா..!
[03:52.43] அடி அம்மாடி..
[03:55.36] ஒரு அலை வந்து மனசுல அடிக்குது
[03:57.76] அது தானா..!
[04:00.94] உயிரோடு...
[04:02.27] உறவாடும்
[04:03.59] ஒருகோடி...
[04:04.92] ஆனந்தம்..!
[04:06.51] இவன் மேகம் ஆக... யாரோ காரணம்.
