idhazin oru oram
[00:18.77] இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
[00:27.26] நிஜமாய் இது போதும் சிரிபாய் அன்பே
[00:36.31] என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
[00:40.82] என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
[00:45.10] என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
[01:06.59] சொல்லு நீ I love you
[01:26.80] நீதான் என் குறிஞ்சிப் பூ
[01:29.18] என் காதல் என்றும் true
[01:31.31] will make sure you never feel go
[01:41.67] Oh எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
[01:46.71] நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
[01:51.48] உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
[01:55.47] அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன்
[01:59.46] Oh பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
[02:03.71] என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
[02:14.62] என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
[02:15.43] என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
[02:17.29] என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
[02:38.80] Oh பெண்ணே என் கண்ணே சேந்தனே வா முன்னே
[02:42.77] என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
[00:00.00] சொல்லு நீ I love you
[00:00.00] நீதான் என் குறிஞ்சிப் பூ
[00:00.00] என் காதல் என்றும் true
[00:00.00] will make sure you'll never feel go
