உன்னதங்களிலே இறைவனுக்கே
[00:08.52] உன்னதங்களிலே இறைவனுக்கே
[00:12.50] மாட்சிமை உண்டாகுக
[00:16.76] உலகினிலே நல் மனத்தவர்க்கு
[00:20.74] அமைதியும் உண்டாகுக
[00:24.99] புகழ்கின்றோம் யாம் உம்மையே
[00:28.98] வாழ்த்துகின்றோம் இறைவனே
[00:33.26] உமக்கு ஆராதனை புரிந்து
[00:37.25] உம்மை மகிமை படுத்துகின்றோம் யாம்
[00:41.49] உமது மேலாம் மாட்சிமைக்காக
[00:45.75] உமக்கு நன்றி நவில்கின்றோம்
[00:49.99] ஆண்டவராம் எம் இறைவனே
[00:54.55] இணையல்லாத விண்ணரசே
[00:58.52] ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
[01:02.53] தேவ தந்தை இறைவனே
[01:07.04] ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர்
[01:11.02] இயேசு கிறிஸ்து இறைவனே
[01:15.29] ஆண்டவராம் எம் இறைவனே
[01:19.55] இறைவனின் திரு செம்மறியே
[01:23.52] தந்தையினின்று நித்தியமாக
[01:27.77] ஜெனித்த இறைவன் மகனே நீர்
[01:32.02] உலகின் பாவம் போக்குபவரே
[01:36.03] நீர் எம்மீது இறங்குவீர்
[01:40.29] உலகின் பாவம் போக்குபவரே
[01:44.27] எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
[01:48.79] தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
[01:52.77] நீர் எம்மீது இறங்குவீர்
[01:57.04] ஏனெனில் இயேசு கிறிஸ்த்துவே
[02:01.03] நீர் ஒருவரே தூயவர்
[02:05.30] நீர் ஒருவரே ஆண்டவர்
[02:09.53] நீர் ஒருவரே உன்னதர்
[02:13.78] பரிசுத் ஆவியுடன் தந்தை இறைவனின்
[02:17.78] மாட்சியில் உள்ளவர் நீரே
[02:22.28] ஆமென்...ஆமென்...
