Yedhedho-Pennae-Ajesh-Ashok-Harini
[00:18.00] ஏதேதோ பெண்ணே
[00:20.68] நீ வந்ததாலே தண்ணீரில்
[00:23.87] இலை போல் மிதக்கிறேன்
[00:26.80] என் காற்றில்
[00:28.66] இன்று உன் சுவாசம்
[00:30.61] தேடி இன்றேனோ
[00:33.27] விண்ணோடு பறக்கிறேன்
[00:36.45] என் ஆசை
[00:37.81] நினைப்பது ஏராளம்
[00:40.20] என்றாலும் என்னிடம்
[00:43.13] மொழி இல்லை
[00:45.00] பெண் ஆசை
[00:47.12] மறைப்பது ஏராளம்
[00:49.25] அதை எல்லாம்
[00:51.37] சொல்லிட வழி இல்லை
[00:53.79] ஓ அன்பே என்
[00:55.65] அன்பே என் இதயத்தை
[00:58.56] உன் கையில் நான் தந்தேன்
[01:00.19] ஓர் கடிதத்தை
[01:02.59] உன் இதயம்
[01:04.45] என் வசத்தில் என்
[01:06.58] இதயம் உன் தடத்தில்
[01:11.63] இருவருமே ஓர்
[01:13.49] இடத்தில் காதலெனும்
[01:18.00] கலவரத்தில் ஹோ
[01:51.77] அன்பே என்
[01:54.42] ஞாபகம் தீண்டி உன்
[01:57.61] தூக்கம் தொலைந்ததா
[02:01.34] அங்கே என்
[02:03.22] யோசனை வந்தே
[02:05.88] உன் ஏக்கம் அலைந்ததா
[02:09.60] காதலின் கைகளில்
[02:12.25] பொம்மையாய் உடைகிறேன்
[02:14.39] காயங்கள் உண்மையில்
[02:16.77] இன்பம்தான் அறிகிறேன்
[02:18.63] உன் இதயம்
[02:21.05] என் வசத்தில் என்
[02:23.21] இதயம் உன் தடத்தில்
[03:12.94] வெவ்வேறு
[03:15.33] வேர்களில் பிறந்தோம்
[03:17.72] நம் காதல் இணையுமா
[03:21.17] மனம் ஒன்றி
[03:23.83] சேர்ந்திடும் போது
[03:26.49] மெய்க்காதல் இறக்குமா
[03:29.43] காலத்தை காதலால்
[03:32.89] வென்று நாம் வாழுவோம்
[03:35.01] காதலே உண்மையில்
[03:37.40] அன்பென பாடுவோம்
[03:39.53] உன் இதயம்
[03:41.65] என் வசத்தில் என்
[03:44.09] இதயம் உன் தடத்தில்
[03:49.39] ஏதேதோ பெண்ணே
[03:51.51] நீ வந்ததாலே தண்ணீரில்
[03:55.01] இலை போல் மிதக்கிறேன்
[03:58.20] என் காற்றில்
[03:59.28] இன்று உன் சுவாசம்
[04:01.68] தேடி இன்றேனோ
[04:04.07] விண்ணோடு பறக்கிறேன்
[04:06.73] என் ஆசை
[04:08.67] நினைப்பது ஏராளம்
[04:11.33] என்றாலும் என்னிடம்
[04:14.00] மொழி இல்லை
[04:15.85] பெண் ஆசை
[04:17.71] மறைப்பது ஏராளம்
[04:20.10] அதை எல்லாம்
[04:21.96] சொல்லிட வழி இல்லை
