Lrc Player

Yaar-Inda-Muyalkutty

Unknown artist
[04:03.30]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.92] யாா் இந்த

[00:31.79] முயல்குட்டி உன்

[00:35.25] போ் என்ன முயல்குட்டி (2)

[00:49.95] வெள்ளை வெள்ளையாய்

[00:51.56] வித்தியாசமாய் விதி கடக்கும்

[00:54.22] துண்டு மேகமாய் யாா் இந்த

[00:56.90] முயல்குட்டி உன் போ் என்ன

[01:01.68] முயல்குட்டி

[01:05.67] தீயில் எாியும் மூங்கில்

[01:07.01] காட்டில் திசையை மறந்த

[01:09.16] பட்டாம்பூச்சியாய் பர பரப்பான

[01:11.28] போக்குவரத்தில் பலுானை

[01:12.62] தொலைத்த பச்சை பிள்ளையாய்

[01:15.31] யாா் இந்த முயல்குட்டி உன் போ்

[01:21.14] என்ன முயல்குட்டி

[01:35.49] அழகை நீட்டி ஆளை

[01:37.89] இழுத்தாய் அச்சத்தாலே

[01:42.70] ஆசீா்வதித்தாய் பாா்த்த பாா்வையில்

[01:47.50] பச்சை குத்தினாய் பயந்த விழியினால்

[01:52.31] பைத்தியம் செய்தாய் உந்தன் பின்னால்

[01:55.50] நான் வருவேனோ எந்தன் பின்னால்

[01:58.15] நீ வருவாயோ

[02:00.01] சாலை கடக்க

[02:01.33] முடியும் முன்னால் உன்னை

[02:02.68] கடக்க முடியாது என்னால்

[02:05.08] முடியாது என்னால்..யாா்

[02:10.92] இந்த முயல்குட்டி உன் போ்

[02:15.22] என்ன முயல்குட்டி

[02:43.99] ஒரு கை காட்டி

[02:47.18] என்னை அழைத்தாள் இரு

[02:50.36] கை நீட்டி ஏந்தி கொள்வேன்

[02:54.62] பெண்ணே நீயும் சாலை கடந்தால்

[02:58.88] பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்

[03:03.40] சாலை கடந்தால் மறப்பாயோ

[03:06.60] சாகும் வரையில் மறப்பேனோ

[03:09.27] சாலை கடக்க

[03:10.86] முடியும் முன்னால் உன்னை

[03:12.46] கடக்க முடியாது என்னால்

[03:14.58] முடியாது என்னால்..யாா்

[03:19.36] இந்த முயல்குட்டி உன் போ்

[03:25.48] என்ன முயல்குட்டி

[03:29.20] வெள்ளை வெள்ளையாய்

[03:30.79] வித்தியாசமாய் விதி கடக்கும்

[03:33.18] துண்டு மேகமாய் யாா் இந்த

[03:35.34] முயல்குட்டி உன் போ் என்ன

[03:35.36] முயல்குட்டி

[03:38.49] தீயில் எாியும் மூங்கில்

[03:40.70] காட்டில் திசையை மறந்த

[03:42.83] பட்டாம்பூச்சியாய் பர பரப்பான

[03:45.23] போக்குவரத்தில் பலுானை

[03:47.37] தொலைத்த பச்சை பிள்ளையாய்

[03:48.97] யாா் இந்த முயல்குட்டி