Lrc Player

Vilayadu-Mangatha

Unknown artist
[06:03.34]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:50.99] ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா

[00:57.67] விடை போட்டு தேடவா

[01:00.32] பூமியில் புதிதான தோயனே

[01:04.32] புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே

[01:10.70] விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா

[01:15.74] வெளிவேசம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா

[01:20.26] விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா

[01:25.31] வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா

[01:30.35] மனதினை மாற்றடா ஓகே

[01:33.01] மகிழ்ச்சியை ஏற்றடா ஓகே

[01:35.14] குறைகளை நிரபடா ஏ ஹே

[01:37.52] தடைகளை தூக்கி போட்டு போடா

[01:40.19] உடலுக்குள் நெருப்படா ஒ ஹோ

[01:42.57] உணர்வுகள் கொதிப்படா ஹா ஹா

[01:44.96] புதுவிதி எழுதடா ஏ ஏ

[01:47.62] புரட்சியை செய்து காட்டவாடா

[01:50.01] ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா

[01:56.40] விடை போட்டு தேடவா

[01:59.58] பூமியில் புதிதான தோழனே

[02:03.31] புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரானே

[02:38.99] தீண்டவா என்னை தொட்டு தூண்டவா

[02:42.45] புயர் தன்னை தாண்டவா துணை ஆனாய் ஆண்டவா

[02:47.49] மோதவா மொழுமோக தூதுவா

[02:52.53] முகம் ஜோதி அல்லவா மொழி இன்றி சொல்லவா

[03:08.24] புத்தி என்பதே சக்தி என்பதை கற்றுகொல்லடா என் நண்பா

[03:13.02] பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் அன்பா

[03:17.80] இது புதுக்குறள் திருக்குறள் தானே

[03:20.19] இதை புரிந்தபின் தடை ஏது முன்னே

[03:22.85] நீ பொறுப்பினை ஏற்று புது பனி ஆற்று

[03:25.51] போக வேண்டும் மேலே முன்னேறு

[03:27.88] காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே

[03:31.11] கொடுபேது தூண்டிலே ஏஹதோ காவலே

[03:37.76] சோற்றிலே காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்

[04:15.50] விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா

[04:21.87] வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா

[04:25.86] விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா

[04:31.73] வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா

[04:36.52] மனிதனை விழிக்க வெய் ஓகே

[04:38.90] நினைவினை துவைத்து வெய் ஓகே

[04:41.07] கனவினை ஜெயிக்க வெய் ஓகே

[04:43.72] கவனத்தை தொயிலில் வெய்து வாடா

[04:46.37] உறவினை பெருக்கி வெய் ஓகே

[04:48.76] உயர்வினால் பணிந்து வெய் ஓகே

[04:51.15] உண்மையை நிலைக்க வெய் ஓகே

[04:53.55] உலகத்தை திரும்பி பார்க்க வெய்டா

[04:56.22] விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா

[05:01.29] வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா

[05:05.81] விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா

[05:11.12] வெளிவேஷம் போட்டா இந்த வெற்றி கிட்ட வராதா