Lrc Player

இளைய நிலா பொழிகிறதே

இளையராஜா
[04:39.95]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.47] பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

[00:01.00] இசையமைப்பாளர் : இளையராஜா

[00:01.53] படம்: பயணங்கள் முடிவதில்லை

[00:02.07] ஆண் : இளைய நிலா பொழிகிறதே

[00:07.11] இதயம் வரை நனைகிறதே

[00:12.69] உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

[00:18.27] விழாக் காணுமே வானமே

[00:21.73] ஆண் : இளைய நிலா பொழிகிறதே

[00:27.57] இதயம் வரை நனைகிறதே

[00:33.14] உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

[00:38.72] விழாக் காணுமே வானமே

[00:42.71] ஆண் : இளைய நிலா பொழிகிறதே

[00:48.56] இதயம் வரை நனைகிறதே

[01:29.48] ஆண் : வரும் வழியில் பனி மழையில்

[01:32.94] பருவ நிலா தினம் நனையும்

[01:35.33] முகிலெடுத்து முகம் துடைத்து

[01:38.67] விடியும் வரை நடை பழகும்

[01:41.34] ஆண் : வரும் வழியில் பனி மழையில்

[01:45.16] பருவ நிலா தினம் நனையும்

[01:47.28] முகிலெடுத்து முகம் துடைத்து

[01:50.21] விடியும் வரை நடை பழகும்

[01:52.86] ஆண் : வான வீதியில் மேக ஊர்வலம்

[01:58.71] காணும் போதிலே ஆறுதல் தரும்

[02:03.75] பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

[02:09.87] ஆண் : இளைய நிலா பொழிகிறதே

[02:15.17] உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

[02:21.01] விழாக் காணுமே வானமே

[02:24.75] இளைய நிலா பொழிகிறதே

[03:02.18] ஆண் : முகிலினங்கள் அலைகிறதே

[03:05.13] முகவரிகள் தொலைந்தனவோ

[03:08.04] முகவரிகள் தவறியதால்

[03:10.96] அழுதிடுமோ அது மழையோ

[03:14.15] ஆண் : முகிலினங்கள் அலைகிறதே

[03:17.06] முகவரிகள் தொலைந்தனவோ

[03:19.99] முகவரிகள் தவறியதால்

[03:22.92] அழுதிடுமோ அது மழையோ

[03:25.57] ஆண் : நீல வானிலே வெள்ளி ஓடைகள்

[03:31.41] ஓடுகின்றதே என்ன ஜாடைகள்

[03:36.47] விண்வெளியில் விதைத்தது

[03:39.38] யார் நவமணிகள்

[03:42.57] ஆண் : இளைய நிலா பொழிகிறதே

[03:48.14] இதயம் வரை நனைகிறதே

[03:53.99] உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

[03:59.57] விழாக் காணுமே வானமே

[04:03.28] இளைய நிலா பொழிகிறதே