Lrc Player

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே

இளையராஜா
[04:36.67]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.75] பாடகி : கே.எஸ். சித்ரா

[00:02.55] பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

[00:02.81] இசையமைப்பாளர் : இளையராஜா

[00:03.61] படம்; வெற்றி விழா

[00:04.41] ஆண் : பூங்காற்று உன்

[00:05.74] பேர் சொல்ல கேட்டேனே

[00:06.81] இன்று

[00:08.39] பெண் : நீரூற்று என்

[00:10.26] தோள் கொஞ்ச பார்த்தேனே

[00:13.96] இன்று

[00:16.36] ஆண் : தீர்த்தக்கரை

[00:18.22] ஓரத்திலே

[00:20.35] பெண் : தேன் சிட்டுகள்

[00:22.20] உள்ளத்திலே

[00:24.09] ஆண் : கல்யாண

[00:25.14] வைபோகம் தான்

[00:28.33] பெண் : நீரூற்று என்

[00:29.92] தோள் கொஞ்ச பார்த்தேனே

[00:33.91] இன்று

[00:36.03] குழு : ………………………..

[01:12.15] ஆண் : மூங்கில் காட்டோரம்

[01:14.82] மைனாக்கள் ரெண்டு

[01:16.14] மோகப் பண் பாடுதே

[01:19.86] மேலைக் காற்றோடு கை

[01:21.99] சேர்த்து நாணல் காதல்

[01:24.64] கொண்டாடுதே

[01:27.84] பெண் : ஆலம் விழுதோடு

[01:29.69] கிளிக்கூட்டம் ஆடும்

[01:32.08] காலம் இதுவல்லவா

[01:36.07] ஈரச் சிறகோடு இசைபாடித்

[01:38.73] திரியும் நேரம் இது வல்லவா

[01:43.77] ஆண் : ஏதேதோ

[01:45.63] எண்ணம் தோன்ற

[01:47.75] ஏகாந்தம் இங்கே

[01:52.00] பெண் : நான் காணும்

[01:53.61] வண்ணம் யாவும்

[01:55.72] நீதானே அன்பே

[01:59.71] ஆண் : வண்ணம்

[02:00.77] மாறாமல் மீண்டும்

[02:02.36] மீண்டும்

[02:03.69] பெண் : ஆசைகள்

[02:04.76] ஈடேறக் கூடும்

[02:07.68] ஆண் : பூங்காற்று உன்

[02:10.06] பேர் சொல்ல கேட்டேனே

[02:13.25] இன்று

[02:52.03] பெண் : ஜென்ம ஜென்மங்கள்

[02:54.42] ஆனாலும் என்ன ஜீவன்

[02:56.55] உன்னோடு தான் தேவி

[02:59.74] ஸ்ரீதேவி பூவாரம் சூட

[03:03.73] தேவன் என்னோடுதான்

[03:07.35] ஆண் : நீல வான் கூட

[03:09.21] நிறம் மாறிப் போகும்

[03:11.60] நேசம் நிறம் மாறுமா

[03:15.33] கால காலங்கள் போனாலும்

[03:17.88] என்ன காதல் தடம் மாறுமா

[03:23.09] பெண் : ஓயாமல்

[03:24.97] உன்னைக் கொஞ்சும்

[03:27.08] ஊதாப்பூ வண்ணம்

[03:31.07] ஆண் : ராஜாவின் ஆ

[03:33.20] முத்தம் கொள்ளும்

[03:35.32] ரோஜாப்பூ கன்னம்

[03:39.31] பெண் : வாடை தீண்டாத

[03:41.69] வாழைத் தோட்டம்

[03:43.02] ஆண் : ஆனந்த

[03:44.08] எல்லைகள் காட்டும்

[03:47.02] ஆண் : பூங்காற்று உன்

[03:51.52] பேர் சொல்ல கேட்டேனே

[03:52.85] இன்று

[03:55.25] பெண் : நீரூற்று என்

[03:58.95] தோள் கொஞ்ச பார்த்தேனே

[04:00.81] இன்று

[04:03.20] ஆண் : தீர்த்தக்கரை

[04:04.80] ஓரத்திலே

[04:06.93] பெண் : தேன் சிட்டுகள்

[04:08.79] உள்ளத்திலே

[04:10.65] ஆண் : கல்யாண

[04:11.70] வைபோகம் தான்

[04:14.89] ஆண் : பூங்காற்று உன்

[04:16.76] பேர் சொல்ல கேட்டேனே

[04:20.74] இன்று

[04:23.13] விஷ்லிங் : ……………………….