Aayiram Thamarai Mottukkale
[00:09.48] பாடகி : எஸ். ஜானகி
[00:17.99] பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
[00:18.97] இசையமைப்பாளர் : இளையராஜா
[00:26.66] படம்; அலைகள் ஓய்வதில்லை
[00:33.84] பெண் : ………………………
[00:38.62] குழு : ………………………….
[00:56.68] பெண் : ஆயிரம் தாமரை
[00:58.01] மொட்டுகளே வந்து ஆனந்த
[01:00.13] கும்மிகள் கொட்டுங்களே
[01:01.73] குழு : ஆயிரம் தாமரை
[01:03.07] மொட்டுகளே வந்து ஆனந்த
[01:04.65] கும்மிகள் கொட்டுங்களே
[01:07.31] பெண் : இங்கிரண்டு ஜாதி
[01:08.81] மல்லிகை தொட்டுக்கொள்ளும்
[01:11.19] காமன் பண்டிகை கோவிலில்
[01:13.05] காதல் தொழுகை
[01:13.76] குழு : ஆயிரம் தாமரை
[01:15.61] மொட்டுகளே வந்து ஆனந்த
[01:17.74] கும்மிகள் கொட்டுங்களே
[02:00.24] ஆண் : ஓ ஓஓ ஓஓ கொத்து
[02:02.90] மலரே அமுதம் கொட்டும்
[02:04.65] மலரே இங்கு தேனை ஊற்று
[02:09.98] இது தீயின் ஊற்று
[02:13.18] பெண் : ஆஆ ஆஆ ஆஆ
[02:15.56] கொத்துமலரே அமுதம்
[02:18.21] கொட்டும் மலரே இங்கு
[02:20.87] தேனை ஊற்று இது தீயின்
[02:24.59] ஊற்று
[02:26.45] ஆண் : உள்ளிருக்கும் வேர்வை
[02:28.31] வந்து நீர் வார்க்கும்
[02:31.23] பெண் : புல்லரிக்கும் மேனி
[02:32.83] எங்கும் பூ பூக்கும்
[02:36.29] ஆண் : அடிக்கடி தாகம்
[02:38.14] வந்து ஆளை குடிக்கும்
[02:41.07] குழு : ஆயிரம் தாமரை
[02:42.92] மொட்டுகளே வந்து ஆனந்த
[02:43.98] கும்மிகள் கொட்டுங்களே
[02:45.85] குழு : ஆயிரம் தாமரை
[02:47.18] மொட்டுகளே வந்து ஆனந்த
[02:52.75] கும்மிகள் கொட்டுங்களே
[03:11.35] குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
[03:21.19] ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ
[03:23.84] ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
[03:29.96] ஆஆ ஆஆ
[03:34.47] ஆண் : ஹே வீட்டுக்கிளியே
[03:38.46] கூண்டை விட்டுத் தாண்டி
[03:40.31] வந்தியே ஒரு காதல் பாரம்
[03:43.77] இரு தோளில் ஏறும்
[03:47.21] பெண் : புல்வெளியின் மீது
[03:48.81] ரெண்டு பூ மாலை ஒன்றை
[03:52.26] ஒன்று சூடும் இது பொன்
[03:54.65] மேடை
[03:57.05] ஆண் : கல் வடியும் பூக்கள்
[03:58.64] தங்கள் காம்பை மறக்கும்
[04:01.56] குழு : ஆயிரம் தாமரை
[04:03.15] பெண் : நன நன
[04:04.21] குழு : ஆயிரம் தாமரை
[04:05.28] பெண் : நனநனநன
[04:06.88] நனநனநன நனநனநன
[04:07.94] குழு : ஆயிரம் தாமரை
[04:09.53] மொட்டுகளே வந்து ஆனந்த
[04:10.33] கும்மிகள் கொட்டுங்களே
[04:13.25] பெண் : இங்கிரண்டு ஜாதி
[04:14.85] மல்லிகை தொட்டுக்கொள்ளும்
[04:15.90] காமன் பண்டிகை கோவிலில்
[04:18.83] காதல் தொழுகை
[04:20.43] குழு : ஆயிரம் தாமரை
[04:21.49] மொட்டுகளே வந்து ஆனந்த
[04:23.34] கும்மிகள் கொட்டுங்களே
