Lrc Player

Adi na pudicha kiliya

Me
[04:55.95]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.08] குழு : ஏஹே…..ஏஹே…ஏஹே…..ஏஏஹே…

[00:25.20] தந்தான தான…….தந்தான தான…

[00:28.95] தந்தான தந்தான தானனா…

[00:31.62] ஆண் : அடி நான் புடிச்ச கிளியே

[00:33.80] வாச மலர் கொடியே

[00:35.13] எம் மனசு தவிக்குதடி

[00:39.17] நீ கூடு விட்டு வெளியே

[00:40.77] வந்ததென்ன தனியே

[00:42.10] தேகமெங்கும் கொதிக்குதடி

[00:45.55] ஒன்னு நீயா திருந்து

[00:49.03] இல்ல தாரேன் மருந்து

[00:52.24] அடி உன்னைதான் நெனச்சேன்

[00:54.64] உன்னையே மணப்பேன்

[00:57.02] ஆண் : நான் புடிச்ச கிளியே

[00:58.36] வாச மலர் கொடியே

[01:00.48] எம் மனசு தவிக்குதடி

[01:02.87] நீ கூடு விட்டு வெளியே

[01:04.45] வந்ததென்ன தனியே

[01:06.07] தேகமெங்கும் கொதிக்குதடி

[01:34.23] ஆண் : கட்டு கட்டா புத்தகத்த

[01:37.22] சுமக்கவில்ல நானடி

[01:40.91] ஆனாலும்தான் கெட்ட வழி

[01:44.38] போனதில்ல நானடி

[01:47.57] வெள்ள மனம் பிள்ள குணம்

[01:50.80] உள்ள ஆளு நானடி

[01:54.54] என்ன பத்தி ஊருக்குள்ளே

[01:57.98] நீயும் கொஞ்சம் கேளடி

[02:01.44] ஆண் : படிப்பு ஒன்னே வாழ்க்கையா

[02:04.63] பாசம் அன்பு இல்லையா

[02:08.34] படிப்பில்லாமல் வாழ்க்கையில்

[02:12.06] உயர்ந்த மேதை இல்லையா

[02:14.73] ஆண் : உன்னை கண் போலதான்

[02:16.09] வச்சி காப்பேனடி

[02:17.97] அடி உன்னதான் நெனச்சேன்

[02:19.82] உன்னையே மணப்பேன்

[02:22.23] ஆண் : நான் புடிச்ச கிளியே

[02:23.56] வாச மலர் கொடியே

[02:25.15] எம் மனசு தவிக்குதடி

[02:28.34] நீ கூடு விட்டு வெளியே

[02:30.19] வந்ததென்ன தனியே

[02:31.79] தேகமெங்கும் கொதிக்குதடி

[02:35.25] ஆண் : ஒன்னு நீயா திருந்து

[02:38.44] இல்ல தாரேன் மருந்து

[02:41.87] அடி உன்னதான் நெனச்சேன்

[02:44.02] உன்னையே மணப்பேன்

[02:45.88] ஆண் : நான் புடிச்ச கிளியே

[02:47.47] வாச மலர் கொடியே

[02:49.07] எம் மனசு தவிக்குதடி

[02:51.99] நீ கூடு விட்டு வெளியே

[02:54.38] வந்ததென்ன தனியே

[02:55.98] தேகமெங்கும் கொதிக்குதடி

[03:27.58] ஆண் : ஊருக்குள்ளே நூறு பொண்ணு

[03:30.77] என் நெனப்பில் ஏங்குது

[03:34.23] அத்தனையும் தள்ளி வச்சு

[03:37.67] உன் நெனப்பில் ஏங்குறேன்

[03:40.88] காசு பணம் சீர்வரிசை

[03:44.07] கேட்கவில்ல நானடி

[03:47.82] ஆசைபட்ட பாவத்துக்கு

[03:51.27] அல்லி தர்பார் ஏனடி

[03:54.99] ஆண் : மயக்கம் என்ன பூங்கொடி

[03:58.17] மாமன் தோள சேரடி

[04:01.63] நடந்ததெல்லாம் கனவென

[04:05.07] மறந்து மாலை சூடலாம்

[04:07.72] ஆண் : உன்ன கண் போலதான்

[04:09.35] வச்சு காப்பேனடி

[04:11.21] அடி உன்னதான் நெனச்சேன்

[04:13.06] உன்னையே மணப்பேன்

[04:14.91] ஆண் : நான் புடிச்ச கிளியே

[04:16.52] வாச மலர் கொடியே

[04:18.11] எம் மனசு தவிக்குதடி

[04:21.33] நீ கூடு விட்டு வெளியே

[04:23.45] வந்ததென்ன தனியே

[04:25.33] தேகமெங்கும் கொதிக்குதடி

[04:28.27] ஆண் : ஒன்னு நீயா திருந்து

[04:31.46] இல்ல தாரேன் மருந்து

[04:36.00] அடி உன்னதான் நெனச்சேன்

[04:37.35] உன்னையே மணப்பேன்

[04:39.21] ஆண் : நான் புடிச்ச கிளியே

[04:40.54] வாச மலர் கொடியே

[04:42.13] எம் மனசு தவிக்குதடி

[04:45.34] நீ கூடு விட்டு வெளியே

[04:47.47] வந்ததென்ன தனியே

[04:49.31] தேகமெங்கும் கொதிக்குதடி