Lrc Player

Lajjavathiyae

Jessi Gift
[04:36.11]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:46.61] லஜ்ஜாவதியே என்ன

[00:48.11] அசத்துற ரதியே

[00:50.86] லஜ்ஜாவதியே என்ன

[00:53.11] அசத்துற ரதியே

[00:55.11] ராட்சசியோ தேவதையோ

[00:57.36] ரெண்டும் சேர்ந்த பெண்ணோ

[00:59.36] அடை மழையோ அனல் வெயிலோ

[01:01.61] ரெண்டும் சேர்ந்த கண்ணோ

[01:03.61] தொட்டவுடன் ஓடுறீயே

[01:06.61] தொட்டவுடன் ஓடுறீயே யே

[01:08.11] தொட்டாச்சிணுங்கி பெண்தானோ

[01:10.12] ஏ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ

[01:12.36] அழகினாலே அடிமையாக்கும்

[01:14.11] ராஜ ராஜ ராணி

[01:18.61] அடி லஜ்ஜாவதியே என்ன

[01:20.86] அசத்துற ரதியே

[01:23.11] லஜ்ஜாவதியே என்ன

[01:25.11] அசத்துற ரதியே

[01:54.11] பூவரச இலையிலே

[01:55.86] பீப்பீ செஞ்சி ஊதினோம்

[01:58.11] பள்ளிக்கூடம் பாடம் மறந்து

[02:00.11] பட்டாம்பூச்சி தேடினோம்

[02:02.36] தண்ணிப்பாம்பு வரப்பில் வர

[02:04.61] தலை தெறிக்க ஓடினோம்

[02:07.11] பனங்காயின் வண்டியில்

[02:09.11] பசு மாட்டு தொழுவத்தை

[02:11.36] சுற்றி வந்து பாம்பேக்கு

[02:13.36] போனதாக சொல்லினோம்

[02:15.61] அடடா வசந்தம்

[02:17.86] அதுதான் வசந்தம்

[02:19.61] மீண்டும் அந்த காலம் வந்து

[02:21.86] மழலையாக மாற்றுமா

[02:43.61] லஜ்ஜாவதியே என்ன

[02:45.61] அசத்துற ரதியே

[02:47.86] அடி லஜ்ஜாவதியே என்ன

[02:49.86] அசத்துற ரதியே

[03:14.61] காவேரி நதியிலே

[03:16.61] தூண்டில்கள் போட்டதும்

[03:18.61] கண்ணே உன் தூண்டில் முள்ளில்

[03:20.36] குட்டி தவளை விழுந்ததும்

[03:22.61] கை கொட்டி கேலி செய்த

[03:24.61] ஞாபகங்கள் மறக்குமா

[03:28.61] கட்ட வண்டி மையினால்

[03:29.36] கட்ட பொம்மன் மீசையை

[03:31.36] கண்ணே நீ வரைந்து விட்டு

[03:33.36] ராஜ ராஜன் என்றதும்

[03:36.61] அடடா வசந்தம்

[03:37.86] அதுதான் வசந்தம்

[03:40.36] காலம் கடந்து போன பின்னும்

[03:42.11] காதல் கடந்து போகுமா

[03:46.11] லஜ்ஜாவதியே என்ன

[03:48.11] அசத்துற ரதியே

[03:50.36] லஜ்ஜாவதியே என்ன

[03:52.61] அசத்துற ரதியே

[03:54.86] ராட்சசியோ தேவதையோ

[03:57.36] ரெண்டும் சேர்ந்த பெண்ணோ

[03:59.62] அடை மழையோ அனல் வெயிலோ

[04:01.61] ரெண்டும் சேர்ந்த கண்ணோ

[04:04.86] தொட்டவுடன் ஓடுறீயே

[04:07.86] ஏ தொட்டாச்சிணுங்கி பெண் தானோ

[04:12.11] அழகினாலே அடிமையாக்கும்

[04:14.61] ராஜ ராஜ ராணி

[04:17.61] லஜ்ஜாவதியே என்ன

[04:18.86] அசத்துற ரதியே

[04:20.86] அடி லஜ்ஜாவதியே

[04:22.86] என்ன அசத்துற ரதியே