Kaal Mulaitha Poove
[00:02.21] கால் முளைத்த பூவே
[00:43.71] என்னோடு பேலே ஆட வா வா!
[00:50.70] வோல்கா நதி போலே
[00:52.45] நில்லாமல் காதல் பாட வா வா!
[00:58.96] கேமமில் பூவின் வாசம் அதை - உன்
[01:03.21] இதழ்களில் கண்டேனே!
[01:07.21] சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
[01:11.46] விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
[01:15.95] அசையும் அசைவில் மனதை பிசைய
[01:17.45] இதய இடுக்கில் மழையை பொழிய
[01:19.95] உயிரை உரசி அனலை எழுப்ப ஹே
[01:21.96] எரியும் வெறியை தெறித்தாய்.
[01:24.45] வால் முளைத்த காற்றே
[01:26.20] என்னோடு பேலே ஆட வா வா
[01:32.71] வோல்கா நதி போலே
[01:34.20] நில்லாமல் காதல் பாட வா வா
[01:43.71] நிலவுகள் தலைகள் குனிந்ததே
[02:07.96] மலர்களின் மமதை அழிந்ததே
[02:10.45] கடவுளின் கடமை முடிந்ததே
[02:12.46] அழகி நீ பிறந்த நொடியிலே!
[02:14.71] தலைகள் குனிந்ததோ?
[02:16.71] மமதை அழிந்ததோ?
[02:18.70] கடமை முடிந்ததோ?
[02:21.20] பிறந்த நொடியிலே!
[02:22.71] ஹே பெண்ணே.....2
[02:28.95] உன் வளைவுகளில்
[02:31.71] தொலைவதுபோலே உணருகிறேன்
[02:35.95] இடையினிலே திணறுகிறேன்
[02:39.96] கனவிதுதானா… வினவுகிறேன்.
[02:44.46] கால் முளைத்த பூவே
[02:54.45] என்னோடு பேலே ஆட வா வா
[03:01.21] வோல்கா நதி போலே
[03:02.70] நில்லாமல் காதல் பாட வா வா
[03:12.70] இரவெலாம் நிலவு எரிகையில்
[03:51.22] திரிகளாய் விரல்கள் திரியுதே!
[03:53.46] அருகிலே நெருங்கி வருகையில்
[03:55.71] இளகியே ஒழுக்கம் உருகுதே!
[03:57.95] நிலவு எரிகையில்
[03:59.95] விரல்கள் திரியுதோ?
[04:02.20] நெருங்கி வருகையில்
[04:03.97] ஒழுக்கம் உருகுதோ?
[04:06.20] எனை ஏனோ... ....2
[04:12.46] உருக்குகிறாய்
[04:14.95] நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
[04:19.21] இடைவெளியை சுருக்குகிறாய்
[04:22.95] இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!
[04:27.71] கால் முளைத்த பூவே
[04:37.71] என்னோடு பேலே ஆட வா வா!
[04:44.46] வோல்கா நதி போலே
[04:45.95] நில்லாமல் காதல் பாட வா வா!
[04:52.45] கேமமில் பூவின் வாசம் அதை - உன்
[04:56.96] இதழ்களில் கண்டேனே!
[05:00.95] சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
[05:05.46] விழிகளின் விளிம்பினில் கண்டேன்
[05:09.20] அசையும் அசைவில் மனதை பிசைய
[05:11.45] இதய இடுக்கில் மழையை பொழிய
[05:13.70] உயிரை உரசி அனலை எழுப்ப
[05:15.71] எரியும் வெறியை தெறித்தாய்
[05:17.70] அசையும் அசைவில் மனதை பிசைய
[05:19.95] இதய இடுக்கில் மழையை பொழிய
[05:21.96] உயிரை உரசி அனலை எழுப்ப
[05:23.96] எரியும் வெறியை தெறித்தாய்
