Naani Koni
[00:05.28] ஏ நாணி கோணி ராணி உந்தன்
[00:17.03] மேனி நானும் மொய்க்கிறேன்
[00:19.79] யேகோவா
[00:23.28] நாணி கோணி ராணி உந்தன்
[00:25.78] மேனி நானும் மொய்க்கிறேன்
[00:27.53] மருதாணி பூத்த காணி உன்னை
[00:30.04] தா நீ என்று கேட்கிறேன்
[00:31.78] நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
[00:33.78] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[00:36.30] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[00:38.29] என்னை எங்கே என்று தேடினேன்
[00:42.53] யேகோவா
[00:44.53] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[00:49.03] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[00:53.03] பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
[00:58.28] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[01:04.54] அ நாணி கோணி ராணி எந்தன்
[01:07.03] மேனி ஏனோ மொய்க்கிறாய்
[01:09.03] மருதாணி பூத்த காரி என்னை
[01:11.29] தா நீ என்று கேட்கிறாய்
[01:13.28] நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
[01:15.28] என் பக்கம் வந்தா பூக்கிறேன்
[01:17.78] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[01:19.78] என்னை எங்கே என்று தேடினேன்
[01:24.78] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[01:28.53] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[01:33.03] பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்
[01:37.53] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[01:49.04] ஒரு காலை நேரம் நீ வந்தாலே
[02:12.30] பனி வீசும் காற்றுக்கு
[02:14.78] பணியாமல் தேகம் சூடேறும்
[02:18.78] கண் பேசும் மௌனமே ஒன்றாக
[02:21.53] நாம் போகும் சாலைகள்
[02:24.28] முடியாமல் எங்கெங்கோ நீளும்
[02:26.29] நதியிலே இலை போல பயணம்
[02:31.03] இனிப்பான தருணம்
[02:34.28] மனதோடு மாய மின்சாரம்
[02:38.03] உன் எதிரில் நனையாமல் கரைந்தேன்
[02:43.04] நகராமல் உறைந்தேன்
[02:45.03] மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
[02:50.05] உயிரே உயிரே உயிர் போக போக தொடு
[02:54.03] நாணி கோணி ராணி உந்தன்
[02:56.28] மேனி நானும் மொய்க்கிறேன்
[02:58.28] மருதாணி பூத்த காணி உன்னை
[03:01.04] தா நீ என்று கேட்கிறேன்
[03:02.53] நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
[03:04.53] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[03:06.78] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[03:08.79] என்னை எங்கே என்று தேடினேன்
[03:13.03] தொலை தூரம் போனதே என் மேகம்
[03:55.28] புரியாத மென் சோகம்
[03:57.28] உயிர் மேலே ஊசி இறக்கும்
[04:01.78] ஹோ பிரிவாலே இன்று நான் போராட
[04:05.80] விழியோரம் நீரோட
[04:08.29] அவன் கண்ணில் காதல் மயக்கம்
[04:11.54] உன்னழகை வெளிக்காட்டும் சாரலில்
[04:16.78] எனைப் போல சாயலில்
[04:19.03] ஒரு ஜீவன் தீண்டக் கண்டேனே
[04:22.78] நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
[04:27.78] மெலிதான பூகம்பம்
[04:30.28] இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
[04:35.03] இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி
[04:39.03] நாணி கோணி ராணி உந்தன்
[04:41.03] மேனி நானும் மொய்க்கிறேன்
[04:42.53] மருதாணி பூத்த காணி உன்னை
[04:45.28] தா நீ என்று ஏல லா
[04:47.28] நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
[04:49.28] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[04:51.53] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[04:53.78] என்னை எங்கே என்று தேடினேன்
[04:56.54] ஏலே லா
[04:59.78] நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
[05:04.53] தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
[05:08.78] பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
[05:13.78] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா.
