Poove-Poove-M
[00:11.99] பூவ பூவ பூவ பூவ பூவே
[00:19.98] பூவ பூவ பூவ பூவ பூவே
[00:22.74] பூவ பூவ பூவ பூவ பூவே
[00:25.48] பூவ பூவ பூவே
[00:28.23] பூவே உந்தன் மேனியில்
[00:30.74] ஏதோ ஓர் வாசனை
[00:33.49] நீயும் கூட காதல் கொண்டாயோ
[00:38.73] பூவ பூவ பூவ பூவ பூவே
[00:41.49] பூவ பூவ பூவ பூவ பூவே
[00:43.98] பூவ பூவ பூவ பூவ பூவே
[00:46.23] பூவ பூவ பூவே
[00:58.98] ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய்
[01:05.48] வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்
[01:15.73] பூவ பூவ பூவ பூவ பூவே
[01:24.23] பூவ பூவ பூவ பூவ பூவே
[01:26.98] பூவ பூவ பூவ பூவ பூவே
[01:29.48] பூவ பூவ பூவே
[01:46.98] ம்ம்ம் வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு வாழுகிறாய்
[02:09.99] பறித்திடும்
[02:11.23] பொழுதிலும் சிரிக்கின்றாய்
[02:19.99] பூவே சிறு பூவே
[02:24.73] உன்னை போல் வாழ்ந்திடும்
[02:27.74] வாழ்க்கையே வேண்டுமே
[02:35.48] நீ ஓர் நாள் வாழ்வில்
[02:37.48] உலகை ஆளும் ராணி
[02:40.73] நீ தானே என்றும்
[02:43.98] எனக்கு நல்ல தோழி
[02:46.74] பூவே உந்தன் மேனியில்
[02:49.23] ஏதோ ஓர் வாசனை
[02:51.98] நீயும் கூட காதல் கொண்டாயோ
[02:57.23] பூவ பூவ பூவ பூவ பூவே
[02:59.48] பூவ பூவ பூவ பூவ பூவே
[03:02.74] பூவ பூவ பூவ பூவ பூவே
[03:05.49] பூவ பூவ பூவே
[03:10.24] ஆஆ வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ
[04:06.74] வண்ணத்திலா வாசத்திலா
[04:09.98] இரண்டிலுமா
[04:17.23] தேனை
[04:19.73] நீ தந்து
[04:22.23] எதை நீ பெறுவாய்
[04:24.73] பூவே பூவே
[04:32.73] உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம்
[04:41.74] உனக்கு வருமா
[04:43.73] பூவே உந்தன் மேனியில்
[04:46.48] ஏதோ ஓர் வாசனை
[04:49.23] நீயும் கூட காதல் கொண்டாயோ
[04:54.74] பூவ பூவ பூவ பூவ பூவே
[04:57.23] பூவ பூவ பூவ பூவ பூவே
[04:59.99] பூவ பூவ பூவ பூவ பூவே
[05:02.48] பூவ பூவ பூவே
[05:05.98] பூவே உந்தன் மேனியில்
[05:07.98] ஏதோ ஓர் வாசனை
[05:10.48] நீயும் கூட காதல் கொண்டாயோ
[05:15.98] பூவ பூவ பூவ பூவ பூவே
[05:18.48] பூவ பூவ பூவ பூவ பூவே
[05:21.23] பூவ பூவ பூவ பூவ பூவே
[05:23.98] பூவ பூவ பூவே
