Lrc Player

Kannukkulle

Unknown artist
[04:43.95]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.54] கண்ணுக்குள்ளே உன்னை

[00:37.06] வைத்தேன் கண்ணம்மா -நான்

[00:40.79] கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா (2)

[00:51.06] அடி நீதான் என் சந்தோசம் .

[00:54.55] பூவெல்லாம் உன் வாசம்..

[00:57.29] நீ பேசும் பேச்செல்லாம்

[00:59.80] நான் கேக்கும் சங்கீதம்..

[01:02.30] உன் புன்னகை நான்

[01:04.29] சேமிக்கின்ற செல்வம்மடி..

[01:07.54] நீ இல்லையென்றால்

[01:09.29] நானும் இங்கே ஏழையடி...!

[01:55.80] மனிதர்களை வாசிக்கிறேன் ...

[02:00.04] மனிதனை பூவை யாசிக்கிறேன்...

[02:05.55] உணர்வுகளை நேசிகின்றேன்...

[02:10.79] உனைத்தானே உயிரை சுவாசிக்கிறேன் ...

[02:16.29] எனக்குள்ளே உன் மூச்சு எதற்காகே என் மூச்சு

[02:21.32] அடி மௌனம் வேண்டாம் கண்மணியே

[02:24.30] ஒரு வார்த்தை பேசிவிடு ...

[02:26.79] நான் எனக்குள் இல்லை தொலைத்துவிட்டேன்.

[02:29.79] நீ என்னை மீட்டுகொடு......!

[02:32.30] (கண்ணுக்குள்ளே)

[03:21.80] சுகம் என்பது தொலைவானது...

[03:27.04] உனைகண்டபின்னே என்னை சேர்ந்தது ...

[03:33.29] வாழ்வெனக்கு வசப்பட்டது..

[03:38.29] வசந்தம் என்கண்ணில் தென்பட்டது ...

[03:43.80] அலைபாய்ந்த நெஞ்சுக்குள்..

[03:46.54] அமைதியை தந்தாயே...

[03:48.54] நான் தேடிகண்டே திரவியமே

[03:51.55] என்னை உனக்காய் வார்தேனே ...

[03:54.04] ஏன் ஜீவன் முழுதும் வாரித்தந்து..

[03:57.04] உன் உயிரை காப்பேனே ....!

[04:00.05] (கண்ணுக்குள்ளே)