Lrc Player

Kannukkulle-Unnai

Unknown artist
[04:44.71]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.73] கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

[00:40.24] நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

[00:45.98] நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

[00:51.23] அடி நீதான் என் சந்தோசம்

[00:54.24] பூவெல்லாம் உன் வாசம்

[00:57.24] நீ பேசும் பேச்சேல்லாம்

[00:59.74] நான் கேட்கும் சங்கீதம்

[01:02.23] உன் புன்னகை

[01:03.48] நான் சேமிக்கின்ற செல்வம்மடி

[01:05.24] நீ இல்லையென்றால்

[01:09.48] நானும் இங்கே ஏழையடி

[01:54.74] நெடுங்காலமாய் புழங்காமலே

[01:59.74] எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே

[02:05.74] உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே

[02:10.75] உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே

[02:16.24] தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக

[02:21.23] நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி

[02:26.74] நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி

[02:32.23] கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

[02:37.25] நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

[02:43.24] நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

[03:21.75] மழை மேகமாய் உருமாறவா

[03:27.24] உன் வாசல் வந்து உயிர் தூவவா

[03:32.98] மனம் வீசிடும் மலராகவா

[03:37.99] உன் கூந்தல் மீது தினம் பூக்கவா

[03:44.23] கண்ணாக கருத்தாக

[03:46.74] உனை காப்பேன் உயிராக

[03:48.75] உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே

[03:51.99] அட உன்னுள் உறைந்தேனே

[03:53.73] இன்று என்னுள் மாற்றம் தந்தாயே

[03:53.98] உனை என்றும் மறவேனே

[03:59.99] கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

[04:04.99] நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

[04:17.98] நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

[04:18.74] அடி நீதான் என் சந்தோசம்

[04:19.24] பூவெல்லாம் உன் வாசம்

[04:21.49] நீ பேசும் பேச்சேல்லாம்

[04:24.50] நான் கேட்கும் சங்கீதம்

[04:26.98] உன் புன்னகை

[04:29.73] நான் சேமிக்கின்ற செல்வம்மடி

[04:32.24] நீ இல்லையென்றால்

[04:33.99] நானும் இங்கே ஏழையடி